ஜூலை 18, 2019
10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண். |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
ஆனந்த் போர்ட்ஃபொலியோஸ் பிரைவேட் லிமிடெட் |
9/16 A, பூசா ரோடு, நியூ டெல்லி-110 005 |
14.01063 |
ஆகஸ்ட் 21, 1998 |
மே 28, 2019 |
2. |
கிரிஷ்பார்க் வின்காம் லிமிடெட் |
251 G.T. ரோடு, ஜின்டால் மேன்சன், லிலுவா-711 204 |
B.05.06658 |
நவம்பர் 08, 2006 |
மே 29, 2019 |
3. |
திவ்யம் டொமஸ்டிக் கேர் பிரைவேட் லிமிடெட் |
28, அமர்டோலா தெரு, முதல் மாடி, அறை எண்.121, கொல்கத்தா-700 001 |
B.05.5172 |
ஜூலை 10, 2003 |
மே 29, 2019 |
4. |
தண்டேரஷ் கம்மோடிடிஸ் பிரைவேட் லிமிடெட் |
7A, பென்டிக் தெரு, பழைய விங், முதல் மாடி, P.S. ஹேர் தெரு, அறை எண்.101, கொல்கத்தா-700 001 |
B.05.05513 |
ஜூன் 06, 2003 |
மே 29, 2019 |
5. |
தாயாநிதி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
“உன்னாயானம்” 20A, அஷுடோஸ் சௌத்ரி அவென்யூ, கொல்கத்தா-700 019 |
B.05.02598 |
செப்டம்பர் 24, 2001 |
மே 29, 2019 |
6. |
டைனாஸ்டி ஏஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
22 ஸ்ட்ரான்ட் ரோடு, முதல் மாடி, கொல்கத்தா-700 001 |
B.05.04914 |
மார்ச் 06, 2003 |
மே 29, 2019 |
7. |
நார்த் செளத் இவெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
வில்லேஜ் ஹான்ஷ்புகுரியா, P.O.ஜோகா, IIMC எதிரில், டைமன்ட் ஹார்பார் ரோடு, P.S. தாகுர்புகுர், 24 Pgs. (S), பின்கோட் -743 512 |
B.05.05591 |
செப்டம்பர் 29, 2003 |
ஜூன் 14, 2019 |
8. |
அகர்வாலா பின்கோ பிரைவேட் லிமிடெட் |
18/1, மஹர்ஷி தேவேன்ந்ரா ரோடு, 2 வது மாடி, அறை No.1, கொல்கத்தா-700 007 |
05.02237 |
மே 16, 1998 |
ஜூன் 14, 2019 |
9. |
அனுபவ் பின்காம் பிரைவேட் லிமிடெட் |
ஸ்டீபன் ஹவுஷ் அறை எண்.47, 3வது மாடி, 4, பி.பி.டி.பாக் (கிழக்கு), கொல்கத்தா-700 001 |
B.05.06424 |
ஜூலை 14, 2004 |
ஜூன் 19, 2019 |
10. |
ட்ரஷர் பின்லீஷ் பிரைவேட் லிமிடெட் |
C/O ஸ்ரீ நிஷ்தகர் ஆர்யா, பிளாட் நம்பர்.402, பரோடா ஹவுஸ் அபார்ட்மெண்ட்ஸ், பிளாட் நம்பர். 40A, செக்டார் 10, துவாரகா, நியூ டெல்லி -110075 |
B.14.02283 |
டிசம்பர் 20, 2002 |
ஜூன் 21, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/189 |