Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (238.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/08/2019
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது

ஆகஸ்ட் 02, 2019

ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.

வ.
எண்
நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்யப்பட்ட தேதி
1. ஸ்டுட்டி டை-அப் பிரைவேட் லிமிடெட் 30, ஜதுநாத் டே ரோடு, கொல்கத்தா -700 012 B-05.04218 ஏப்ரல் 30, 2001 ஜூலை 04, 2019
2. ஜரோலி வின்காம் பிரைவேட் லிமிடெட் 410, மங்கலம், 24 ஹேமந்தா பாசு சரணி, கொல்கத்தா -700 001 B-05.03532 பிப்ரவரி 15, 2001 ஜூலை 08, 2019
3. வொண்டர்மேக்ஸ் வினிமய் பிரைவேட் லிமிடெட் 9 இந்தியா எக்ஸ்சேஞ்ச் பிளேஸ், 7 வது மாடி, கொல்கத்தா -700 001 05.03098 மே 05, 1999 ஜூலை 10, 2019
4. ஓஸ்வால் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் 9 A, லால் பஜார் ஸ்ட்ரீட், பிளாக்-D, கொல்கத்தா -700 001 B.05.03340 ஜூலை 26, 2001 ஜூலை 10, 2019
5. ஸ்பாக்ஸி வின்காம் பிரைவேட் லிமிடெட் 18 B, முதல் மாடி, கர்னானி எஸ்டேட், 209, ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் சாலை, கொல்கத்தா -700 017 B-05.05226 ஜூலை 10, 2003 ஜூலை 15, 2019
6. பரிச்சிட்டி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் 5 F, எவரெஸ்ட், 46 / C, சௌ ரிங்கீ ரோடு, பி. எஸ். ஷேக்ஸ்பியர் சரணி, கொல்கத்தா -700 071 B-05.03487 அக்டோபர் 19, 2000 ஜூலை 19, 2019

ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (அ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிக பரிவர்த்தனை மேற்கொள்ளாது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/318

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்