Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (223.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 29/08/2019
ஐந்து வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ யிடம் ஒப்படைக்கின்றன

ஆக்ஸ்ட் 29, 2019

ஐந்து வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ யிடம் ஒப்படைக்கின்றன

பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழைத் திருப்பிக்கொடுத்துள்ளன. எனவே,இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த தேதி
1. இசோமெட்ரிக் கேபிடல் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நியூ நம்பர் 207/2, பழைய நம்பர் 93/2, T.T.K சாலை, ஆல்வார்பேட், சென்னை-600 018 N-07.00843 ஆகஸ்ட் 09, 2018 ஜூலை 17, 2019
2. கேபிடல்ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தான்லா டெக்னாலஜி சென்டர், ஹைடெக் சிட்டி ரோடு, மதபூர், ஹைதரபாத், தெலுங்கானா – 500 081 N-09.00454 மே 28, 2018 ஜுலை 19, 2019
3. கான்கிரேட் டெக்னோ பிரோஜெக்ட்ஸ் லிமிடெட் B-5/241, செக்டர்-5, ரோகினி, டெல்லி -110 085 55, 2வது மாடி லேன்-2, வெஸ்டன் மார்க், சாய்துலாஜாப், சாகெட் மெட்ரோ ஸ்டேசன் அருகில், நியூ டெல்லி செளத்-110 030 as per MCA 14.00852 மே 25, 1998 ஜூலை 19, 2019
4. ஹரியானா ஸ்டேட் இன்டஸ்ட்ரீயல் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் C-13-14, செக்டர்-6, பன்ஜ்குலா, ஹரியானா – 134 109 B-14.02503 ஏப்ரல் 23, 2012 ஆகஸ்ட் 05, 2019
5. ஆதித்யா டிரேட் & பிசினஸ் பிரிவேட் லிமிடெட் 11/1C/3, ஈஸ்ட் டாப்சியா ரோடு, கொல்கத்தா – 700 046 05.02533 மே 28, 1998 ஆகஸ்ட் 13, 2019

எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/562

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்