Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (203.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 27/09/2019
இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் – வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டுதல்கள் - நீட்டிப்பு

செப்டம்பர் 27 2019

இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் – வங்கியியல்
ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டுதல்கள் -
நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் நிறுவனத்திற்கு 1949 – ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) ன் பிரிவு 35 A துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 25, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதில் இருந்து வழிகாட்டு உத்தரவுகளை வழங்கியது. தற்போது இந்த உத்தரவுகள் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இதன் செல்லுபடி காலம் மார்ச் 20, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவின் நகல், தலைமை அலுவலகம் / கிளைகள் / வங்கியின் பிற வணிக வளாகங்கள் அனைத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/801

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்