செப்டம்பர் 30, 2019
26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ.எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
SPML இந்தியா லிமிடெட் |
113 பார்க் தெரு, போட்டார் பாயிண்ட், சௌத் பிளாக், 3 வது மாடி, கொல்கத்தா – 700 016 |
B-05.07060 |
ஜனவரி 17, 2018 |
ஆகஸ்ட் 21, 2019 |
2. |
பத்மநாபம் லீசிங் & ஃபைனான்ஸியல்ஸ் பிரைவேட் லிமிடெட் |
ஆபிஸ் No. 107, முதல் மாடி, B-110, செளத் கனேஷ் நகர், டெல்லி – 110 092 |
B-14.02778 |
டிசம்பர் 23, 2002 |
ஆகஸ்ட் 22, 2019 |
3. |
யாதுவான்ஷி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (தற்பொழுது யாதுவான்ஷி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) |
64, சித்தார்தா என்கிலேவ் (ஆஸ்ரம் செள்க் அருகில்), நியூ டெல்லி – 110 014 |
14.00181 |
மார்ச் 03, 1998 |
ஆகஸ்ட் 22, 2019 |
4. |
வால்டர் நிர்யாட் பிரைவேட் லிமிடெட் |
1 பிரிட்டிஸ் இந்தியன் தெரு, P.S. ஹேர் தெரு, கொல்கத்தா – 700 069 |
B.05.05000 |
மே 22, 2003 |
ஆகஸ்ட் 23, 2019 |
5. |
வேடன்கா வினிமாய் பிரைவேட் லிமிடெட் |
7, கனேஷ் சந்தரா அவென்யூ, 4வது மாடி, கொல்கத்தா – 700 013 |
B.05.03386 |
மார்ச் 19, 2004 |
ஆகஸ்ட் 23, 2019 |
6. |
மான்பிர் பின்கான் பிரைவேட் லிமிடெட் |
2 D சைன் டவர், 2வது மாடி, ஷராப் படி சரியலி, கவகாத்தி – 781 008 |
B.08.00117 |
ஜூலை 14, 2000 |
ஆகஸ்ட் 23, 2019 |
7. |
துரன்ட் பின்கேப் லிமிடெட் |
17 B, DDA பிளாட் பேஸ் 2,கட்வாரியா சாரை, நியூ டெல்லி – 110 016 |
B-14.02721 |
அக்டோபர் 30 2002 |
ஆகஸ்ட் 26, 2019 |
8. |
யங் ஸ்ட்ரீட் கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
43/2, அர்ஜூன் நகர், கோட்லா முபாரக்பூர், நியூ டெல்லி – 110 003 |
B-14.02837 |
ஜனவரி 07, 2003 |
ஆகஸ்ட் 26, 2019 |
9. |
சுமேஸ் ஃபைனான்ஸியர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
E-202, ரமேஷ் நகர், நியூ டெல்லி – 110 015 |
B-14.00236 |
செப்டம்பர் 11, 2002 |
ஆகஸ்ட் 26, 2019 |
10. |
வைட் ஃபைனான்ஸ் & லீசிங் பிரைவேட் லிமிடெட் |
அறை No. 2 ஹோடல் வன்தனா பில்டிங் 47 ஆராக்ஸன் ரோடு, பாஹார்கான்ஜ், நியூ டெல்லி |
B-14.02561 |
பிப்ரவரி 14, 2002 |
ஆகஸ்ட் 26, 2019 |
11. |
யாஹிகா பின்லீஸ் & ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1215-1216 12 வது மாடி, 38, அன்சால் டவர் நேரு பிலேஸ், டெல்லி – 110 019 |
B-14.02523 |
நவம்பர் 23, 2001 |
ஆகஸ்ட் 26, 2019 |
12. |
வெல்கம் போர்ட்போலியோ லிமிடெட் |
A-56 நாரைனா இன்டி ஏரியா பேஸ்-1, நியூ டெல்லி – 110 028 |
14.00189 |
மார்ச் 04, 1998 |
ஆகஸ்ட் 26, 2019 |
13. |
சாஹாஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
A-49, மோகன் கோஆப்ரேட்டிவ் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட், மதுரா ரோடு, நியூ டெல்லி – 110 044 |
B-14.01602 |
மார்ச் 31, 2000 |
ஆகஸ்ட் 26, 2019 |
14. |
சாரதா கேப்சக் லிமிடெட் |
W B 14 கீழ் தளம் கனேஷ் நகர் ஈஸ்ட் டெல்லி, டெல்லி - 110 092 |
14.00054 |
பிப்ரவரி 24, 1998 |
ஆகஸ்ட் 26, 2019 |
15. |
புளு சிப் இந்தியா லிமிடெட் |
10 பிரின்செப் தெரு, 2வது மாடி, PS பாவ் பஜார், கொல்கத்தா – 700 072 |
05.01991 |
மே 02, 1998 |
ஆகஸ்ட் 27, 2019 |
16. |
R.A.S. அஸ்ஸோசியட்ஸ் பிரைவேட் லிமிடெட்(தற்பொழுது R.A.S. அஸ்ஸோசியட்ஸ் லிமிடெட்) |
ஜாபாகுசம் ஹவுஸ், 2வது மாடி, 34 சித்தரன்ஜன் அவென்யூ, கொல்கத்தா – 700 012 |
B.05.03644 |
ஜனவரி 08, 2001 |
ஆகஸ்ட் 27, 2019 |
17. |
BPS ஃபைனான்ஸியர்ஸ் & கண்சல்டன்ஸ் லிமிடெட் |
9 இந்தியா எக்சேன்ஜ் பிளேஸ், 5வது மாடி, கொல்கத்தா – 700 001 |
05.02735 |
ஜூலை 30, 1998 |
ஆகஸ்ட் 28, 2019 |
18. |
அடல் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
D-14 NDSE பகுதி-II, நியூ டெல்லி – 110 049 |
B.14.02734 |
நவம்பர் 05, 2002 |
ஆகஸ்ட் 28, 2019 |
19. |
சுபதீப் பின்லீஸ் பிரைவேட் லிமிடெட் |
WZ – 92B ரிங் ரோடு ராஜா கார்டன், நியூ டெல்லி – 110 015 |
14.01192 |
செப்டம்பர் 15, 1998 |
ஆகஸ்ட் 29, 2019 |
20. |
சூரேன் எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் |
பிளாட் நமபர். RZ-D-27A ஏரியா 200 சதுர யார்ட்ஸ், நிகால் விஹார் நியூ டெல்லி – 110 041 |
B-14.02368 |
ஏப்ரல் 23, 2001 |
ஆகஸ்ட் 29, 2019 |
21. |
சைன் புளூ டெபாசிட்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
SCO 61, இரண்டாவது மாடி கேபின் No. 3, சோட்டி பாராதாரி பார்ட் – 2, ஜாலன்தர், பஞ்சாப் – 144 001 |
B-06.00515 |
செப்டம்பர் 19, 2001 |
ஆகஸ்ட் 30, 2019 |
22. |
சன்பீம் கண்ட்ரோல் ஸிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் |
ஆபிஸ் No. 107, முதல் மாடி, B-110, செளத் கனேஷ் நகர், ஈஸ்ட் டெல்லி, டெல்லி – 110 092 |
B-14.02422 |
ஆகஸ்ட் 04, 2001 |
ஆகஸ்ட் 30, 2019 |
23. |
ஸிங்கர் இந்தியா டிரேடிங் லிமிடெட் |
2 வது மாடி, குரு அன்காட் தேவ் பகவான், 71 நேரு பிளேஸ், நியூ டெல்லி – 110 019 |
14.00481 |
மார்ச் 19, 1998 |
ஆகஸ்ட் 30, 2019 |
24. |
சாவித்திரி பின்லீஸ் & செக்யூரிட்டிஸ் லிமிடெட் |
4774/23 அன்சாரி ரோடு, தர்யாகன்ஜி, நியூ டெல்லி 110 002 |
14.00771 |
மே15, 1998 |
செப்டம்பர் 02, 2019 |
25. |
சுத்வின் பின்வெஸ்ட் பேர்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் |
W-75 முதல் மாடி கிரேடர் கைலாஸ், நியூ டெல்லி செளத் டெல்லி – 110 048 |
14.00703 |
ஏப்ரல் 27, 1998 |
செப்டம்பர் 02, 2019 |
26. |
ஒம்சன்ஸ் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
19/21/22, பூபேன்ராய் ரோடு, P.S. பேகலா, கொல்கத்தா – 700 034 |
05.03070 |
பிப்ரவரி 23, 1999 |
செப்டம்பர் 05, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/832 |