நவம்பர் 08, 2019
இருபத்தேழு வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1 |
MSR செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் |
RZ-D-26 நிஹால் விஹார், நங்க்லோய், டெல்லி-110 041 |
14.00174 |
மார்ச் 03, 1998 |
ஆகஸ்ட் 22, 2019 |
2 |
லக்ஷ்மன் இன்வெஸ்மென்ட்ஸ் லிமிடெட் |
Y-162, லோஹா மண்டி, நரைனா, டெல்லி-110 028 |
14.00555 |
மார்ச் 25, 1998 |
ஆகஸ்ட் 22, 2019 |
3 |
லக்கி கேபிடல் பிரைவேட் லிமிடெட் |
61-A, கோகலே மார்கெட், நியூ டெல்லி – 110 054 |
B-14.01817 |
ஜுலை 12, 2000 |
ஆகஸ்ட் 29, 2019 |
4 |
LYCA ஃபைனான்ஸ் லிமிடெட் |
D-1/7, G-01, பாலம் குஞ்ச், பாலம் எக்ஸ்டென்ஷன், செக்டர்-7, துவாரகா, நியூ டெல்லி – 110 077 |
B-14.01399 |
ஜூலை 09, 2014 |
ஆகஸ்ட் 29, 2019 |
5 |
நாரைனி ஜெம்ஸ் & இன்வெஸ்மென்ட்ஸ் லிமிடெட் |
C-11, கன்னாட் பிளேஸ், நியூ டெல்லி- 110 001 |
B-14.01862 |
செப்டம்பர் 19, 2000 |
ஆகஸ்ட் 29, 2019 |
6 |
ப்ரிஜ் க்ரின் இன்வெஸ்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
S – 524, தரை தளம் க்ரேட்டர் கைலாஷ், பார்ட் – 1 நியூ டெல்லி- 110 049 |
B-14.01964 |
செப்டம்பர் 13, 2000 |
செப்டம்பர் 02, 2019 |
7 |
ஆட்டோமெடிக் ஃபினான்ஷியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
10/19 ஈஸ்ட் பட்டேல் நகர் நியூ டெல்லி – 110 008 |
B-14.01575 |
டிசம்பர் 06, 1999 |
செப்டம்பர் 02, 2019 |
8 |
கணேஷ் நாராயண் பிரிஜ்லால் பிரைவேட் லிமிடெட் |
P-15, இந்தியா எக்சேஞ்ச் பிளேஸ் எக்ஸ்டென்ஷன், “தோடி மேன்ஷன்”, கொல்கத்தா – 700 073 |
B-05.03014 |
பிப்ரவரி 12, 2015 |
செப்டம்பர் 06, 2019 |
9 |
விஜய் பின்இன்வெஸ்ட் லிமிடெட் |
A-15, தாஜ்பூர் ரோடு, மெஹாரா பெட்ரோல் பம்ப் பின்புறம், பதார்பூர், டெல்லி – 110 044 |
14.00722 |
மே 04, 1998 |
செப்டம்பர் 06, 2019 |
10 |
குல்மோஹர் இ ன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஹோல்டிங்ஸ் லிமிடெட். |
324A, III வது தளம், அகர்வால் பிளாசா, செக்டர் – 14, ரோஹினி, நியூ டெல்லி, டெல்லி வடக்கு -110 085 |
B-14.1649 |
மார்ச் 06, 2000 |
செப்டம்பர் 06, 2019 |
11 |
காம்னி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் |
410, பத்மா டவர்-II, 22 ராஜேந்ரா பிளேஸ், நியூ டெல்லி – 110 008 |
B-14.01617 |
ஜனவரி 31, 2000 |
செப்டம்பர் 09, 2019 |
12 |
கருணா செக்யூரிட்டீஸ் லிமிடெட் |
410, பத்மா டவர்-II 22, ராஜேந்ரா பிளேஸ், நியூ டெல்லி – 110 008 |
B-14.01601 |
ஜனவரி 24, 2000 |
செப்டம்பர் 09, 2019 |
13 |
க்வாலிடி ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
29, ஹனுமான் ரோடு, நியூ டெல்லி – 110 001 |
B.14.02826 |
ஜனவரி 04, 2003 |
செப்டம்பர் 09, 2019 |
14 |
ரிச்சி ரிச் ஒவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் |
1598,மெயின் பஜார்,பாஹார்கன்ஜ், டெல்லி – 110 055 |
14.00191 |
மார்ச் 04, 1998 |
செப்டம்பர் 09, 2019 |
15 |
பான் பசிபிக் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
15/10158, 171, WEA அப்துல் அசார் ரோடு, கரோல் பாக், நியூ டெல்லி – 110 005 |
1400899 |
மே 30, 1998 |
செப்டம்பர் 09, 2019 |
16 |
புளூ ஹார்ஸ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
216 பாய் பரமானந்த் காலனி நியூ டெல்லி – 110 009 |
B.14.01809 |
மே 06, 2002 |
செப்டம்பர் 09, 2019 |
17 |
பஹுமூல்யா ஃபைனான்ஸ் லிமிடெட் |
A-15, கீழ் தளம், ஸ்ரீ நகர் காலனி பாரத் நகர் ரோடு, டெல்லி – 110 052 |
14.00945 |
ஜூன் 04, 1998 |
செப்டம்பர் 11, 2019 |
18 |
ஆதாம் ஃபின்மன் லிமிடெட் |
302, 303 H -17/22 லக்ஷ்மி நகர், ஈஸ்ட் டெல்லி – 110 092 |
B-14.00872 |
ஜூன் 01, 2000 |
செப்டம்பர் 11, 2019 |
19 |
சிக்காரா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் |
48 49 ஷாம் லால் மார்கெட், ஹிஸ்ஸார் ரோடு, ரோஹ்தக், ஹரி யானா – 124 001 |
B.14.01424 |
மார்ச் 08, 2002 |
செப்டம்பர் 16, 2019 |
20 |
பால் பின்லீஸ்வெஸ்ட் (இந்தியா) லிமிடெட் |
208, வர்தமான் கோல்டன் பிளாசா, பிளாட் எண் 33. கம்யூனிடி சென்டர், ரோடு எண் 44, பிதாம்புரா, ராணி பாக், டெல்லி 110 034 |
B-14.00922 |
ஜூன் 21, 2004 |
செப்டம்பர் 16, 2019 |
21 |
நாஜாஃப்கார் லீசிங் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1640 தானா ரோடு நாஜாஃப்கார் நியூ டெல்லி 110 043 |
B- 14.02485 |
அக்டோபர் 05, 2001 |
செப்டம்பர் 18, 2019 |
22 |
மன்சுக் ஒவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் |
ஆபிஸ் எண் 107 முதல் தளம், B-110, செளத் கணேஷ் நகர், டெல்லி – 110 092 |
B-14.02581 |
மார்ச் 18, 2002 |
செப்டம்பர் 18, 2019 |
23 |
பான்சால் பிசினஸ் பிரைவேட் லிமிடெட் |
மௌஸா-ரௌடா, ஹவுரா – 711 101, வெஸ்ட் பெங்கால் |
05.00475 |
பிப்ரவரி 27, 1998 |
செப்டம்பர் 24, 2019 |
24 |
பேர்டீல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
7/111, நியூ மோதி நகர், நியூ டெல்லி – 110 015 |
B-14.02141 |
நவம்பர் 23, 2001 |
அக்டோபர் 15, 2019 |
25 |
ரிஷி பின்கேப் பிரைவேட் லிமிடெட் |
207, திரிவேனி பிளாசா, 17- A/56 கரோல் பாக், நியூ டெல்லி – 110 005 |
B.14.02135 |
ஆகஸ்ட் 06, 2001 |
அக்டோபர் 15, 2019 |
26 |
அபா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
39 B கண்குற்காசி _ 2 வது லேன், 3 வது மாடி, கொல்கத்தா – 700 054 |
B.05.02164 |
அக்டோபர் 15, 2001 |
அக்டோபர் 16, 2019 |
27 |
எலிகன்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
B-97, 2வது தளம், அம்ரித்புரி- B, கார்ஹி, கிழக்கு கைலாஷ், நியூ டெல்லி- 110 065 |
14.00578 |
மார்ச் 27, 1998 |
அக்டோபர் 17, 2019 |
ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (a) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொள்ளாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1140 |