நவம்பர் 15, 2019
25 வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
ஹின்டன் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் |
B-110, அலுவலக எண். 107, முதல் தளம், செளத் கணேஷ் நகர், டெல்லி – 110 092 |
14.00487 |
மார்ச் 19, 1998 |
ஆகஸ்ட் 30, 2019 |
2. |
ஷினம் எஸ்டேட் & பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் |
ஹவுஸ் நம்பர்.2, காலி நம்பர் 12/1, வாஜிராபாத், டெல்லி – 110 084 |
B.14.02979 |
அக்டோபர் 10, 2003 |
செப்டம்பர் 11, 2019 |
3. |
எஸ்டிஎஸ் பின்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட் |
E-122, மேற்கு, ஜோதி நகர், ஷஹ்டாரா, நியூ டெல்லி – 110 032 |
B.14.01624 |
பிப்ரவரி 08, 2000 |
செப்டம்பர்ர் 11, 2019 |
4. |
சூஹா ஃபினான்சியல் சர்வீசஸ் லிமிடெட் |
203 926/1, நை வாலா கரோல் பாக், நியூ டெல்லி – 110 005 |
B.14.02075 |
நவம்பர் 02, 2000 |
செப்டம்பர் 11, 2019 |
5. |
டிபிஜி லீசிங் & ஹவுசிங் லிமிடெட் |
C-88, காலி நம்பர். 8, ஜோதி காலனி, ஷஹ்டாரா நியூ டெல்லி |
B.14.00477 |
ஏப்ரல் 25, 2003 |
செப்டம்பர் 16, 2019 |
6. |
கிரண் செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் |
1003, பிரகதி டவர், ராஜேந்திர பிளேஸ், நியூ டெல்லி – 110 008 |
B.14.01766 |
செப்டம்பர் 05, 2000 |
செப்டம்பர் 16, 2019 |
7. |
ஆஷ்தா பின்கேப் பிரைவேட் லிமிடெட் |
B-100, 2வது, தளம் நரைனா இன்டஸ்ட்ரீயல் ஏரியா, பேஸ்-1, செள்த் வெஸ்ட் டெல்லி-110 028 |
B.14.01219 |
செப்டம்பர் 22, 2001 |
செப்டம்பர் 16, 2019 |
8. |
பாரத் ஏகான்ஷ் லிமிடெட் |
H.No. 116, F/F வில்லேஜ் கோட்லா, மையூர் விஹார் பேஸ்-I, ஹுகும் சிங் டைரி அருகில், டெல்லி-110 091 |
14.01249 |
செப்டம்பர் 22, 1998 |
செப்டம்பர் 16, 2019 |
9. |
அமர்தீப் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் |
RZ-D-2, நிஹால் விஹார் நங்லோய் 110 041 |
14.01111 |
செப்டம்பர் 11, 1998 |
செப்டம்பர் 16, 2019 |
10. |
சன்ரேஸ் ப்ராபர்ட்டீஸ் & இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
414/1, 4வது தளம், மாவட்ட மையம், DDA கமர்ஷியல் காம்ப்ளக்ஸ், ஜானக் பூரி, நியூ டெல்லி 110 058 |
B.14.02314 |
டிசம்பர் 04, 2002 |
செப்டம்பர் 16, 2019 |
11. |
பிகேபி செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் |
B-1/5, பஷ்சிம்விஹார், நியூ டெல்லி -110 087 |
B.14.01700 |
ஜூன் 02, 2000 |
செப்டம்பர் 16, 2019 |
12. |
ஏபிஜே ஃபினான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
B.303, காஷ்ரா No. 815/1/2/3, கீழ் தளம், சாத்தார்பூர் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி 110 074 |
B.14.02046 |
செப்டம்பர் 30, 2000 |
செப்டம்பர் 16, 2019 |
13. |
அம்பா கிரிடிட் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்
(முன்பு பாயின்ட் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்றழைக்கப்பட்டது) |
JG-II/769-A விகாஷ்பூரி, நியூ டெல்லி – 110 018 |
B.14.01788 |
நவம்பர் 06, 2002 |
செப்டம்பர் 16, 2019 |
14. |
சாரல் பின்கேப் பிரைவேட் லிமிடெட் |
206, 2வது தளம் ஜாய்னா டவர் முதல் மாவட்ட மையம் ஜனக்பூரி, நியூ டெல்லி – 110 058 |
B.14.02753 |
நவம்பர் 28, 2002 |
செப்டம்பர் 18, 2019 |
15. |
வெல்கன் டிரேடெர்ஸ் லிமிடெட் |
10159, பாடாம் சிங் ரோடு, கரோல் பாக், நியூ டெல்லி – 110 005 |
14.00247 |
மார்ச் 18, 1998 |
செப்டம்பர் 18, 2019 |
16. |
யாதுவன்சி லீசிங் & ஹையர் பர்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
152 கான்பூர் வில்லேஜ், நியூ டெல்லி – 110 062 |
B.14.02081 |
நவம்பர் 02, 2000 |
செப்டம்பர் 18, 2019 |
17. |
அமேரி ப்ராபர்ட்டீஸ் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
118, ஜே.பி. ஹவுஸ், 2வது தளம், ஷாக்பூர் ஜேட், நியூ டெல்லி – 110 049 |
B.14.02202 |
அக்டோபர் 18, 2001 |
செப்டம்பர் 23, 2019 |
18. |
ஆர்சிட் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
C-88, கலி நம்பர்.8, ஜோதி காலனி, ஷாக்டரா, டெல்லி – 110 032 |
B.14.02191 |
மே 08, 2002 |
செப்டம்பர் 23, 2019 |
19. |
அர்யாபாத் ஃபினான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
B 1/5, பஷ்சிம் விஹார், நியூ டெல்லி-110 063 |
B.14.01705 |
ஏப்ரல் 25, 2000 |
செப்டம்பர் 23, 2019 |
20. |
ஏபிடி செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
59/17 பாகுபலி அபார்மென்ட்ஸ், நியூ ரோக்டாக் ரோடு, கரோல் பாக் டெல்லி 110 005 |
B.14.03019 |
ஏப்ரல் 12, 2004 |
செப்டம்பர் 23, 2019 |
21. |
எலிகன்ட் பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் |
பிஜி-252, சஞ்ஜெய் காந்தி ட்ரான்ஸ்போர்ட் நகர், டெல்லி -110 042 |
B.14.01597 |
அக்டோபர் 07, 2005 |
செப்டம்பர் 24, 2019 |
22. |
பீயார்ஜேய் பின்கான் பிரைவேட் லிமிடெட் |
8A/B சர்கார் லேன், முதல் தளம் ரூம் நம்பர். 4, கிரிஷ் பார்க், கொல்கத்தா – 700 007 |
B.05.04061 |
மார்ச் 07, 2001 |
செப்டம்பர் 30, 2019 |
23. |
அனுப்ரியா ஃபைனான்ஸ் லிமிடெட் |
துத்ஹோரியா ஹவுஸ்,பாடஷில் மெயின் ரோடு, கௌ ஹாத்தி, அஸ்ஸாம் – 781 025 |
B.08.00160 |
ஜனவரி 31, 2002 |
அக்டோபர் 01, 2019 |
24. |
கீரா லீசிங் & ஃபைனான்ஸ் லிமிடெட் |
BT-7/5, சோம்தத் சேம்பர்-1, பிகா ஜி காமா பிளேஸ், செளத் டெல்லி,நியூ டெல்லி – 110 066 |
B.14.01158 |
ஜூன் 02, 2000 |
அக்டோபர் 14, 2019 |
25. |
N.K. டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் |
ஓமேக்ஸ் ஸ்குயர், பிளாட் No.14, 5வது தளம் ஜாசொலா மாவட்டம் மையம், ஜாசொலா, நியூ டெல்லி – 110 025 |
B.14.03304 |
ஜூலை 08, 2014 |
அக்டோபர் 21, 2019 |
ஆகவே, 1934 ஆம் ஆண்டு ஆர் பி ஐ சட்டத்தின் பிரிவு 45-I இன் பிரிவு (a) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிகத்தை பரிவர்த்தனை செய்யாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1191 |