Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (221.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/04/2020
இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல்

ஏப்ரல் 20, 2020

இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல்
செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை
மதிப்பாய்வு செய்தல்

கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை 2,00,000 கோடியாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2249

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்