மே 13, 2009
ஆளுநர் டாக்டர் D. சுப்பாராவ் கையெழுத்திட்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையிலும் உள்பொதித்து அச்சடிக்கப்படும் ''L'' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய ரூ.500 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகள் வெளியிடப்படும்
அஜித் பிரசாத் மேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2008-2009/1852
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்