விவரங்கள் |
அந்நிய
செலவாணி (வெளிநாட்டில்
வாழ்வோர்)
கணக்கு அ.செ.வெ.வா.
(அ) கணக்கு |
வெளிநாட்டில்
வாழ்வோர் (வெளிநாடு)
ரூபாய்க்
கணக்குத்
திட்டம் (வெ.வா.கணக்கு) |
வெளிநாட்டில்
வாழ்வோர்
பொதுமுறை
ரூபாய்க்
கணக்குத்
திட்டம் (வெ.வா.பொ.கணக்கு) |
யார்
கணக்கு
தொடங்கலாம் |
வெளிநாடு
வாழ்
இந்தியர் (வெ.வா.இ)
தனிநபர்கள்/
அமைப்புகள்
பங்களாதேசம்
சார்ந்தோர்
பாகிஸ்தான்
நாட்டினத்தவர்/
உடைமை
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முன் அனுமதி
தேவை |
வெ.வா.இ.
தனிநபர்கள்
பங்களாதேசம்
சார்ந்தோர்
பாகிஸ்தான்
நாட்டினத்தவர்/
உடைமை
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முன் அனுமதி
தேவை |
இந்தியாவுக்கு
வெளியே
வாழ்பவர்கள்
(நேபாளம்,
பூட்டான்
நீங்கலாக)
பங்களாதேசம்
சார்ந்தோர்
பாகிஸ்தான்
நாட்டினத்தவர்/
உடைமை
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முன் அனுமதி
தேவை |
இணைந்த
கணக்கு |
இருவர்
அல்லது
அதற்கு
மேற்பட்ட
வெளிநாடு
வாழ்
தனிநபர்களின்
பெயர்களில் |
இருவர்
அல்லது
அதற்கு
மேற்பட்ட
வெளிநாடு
வாழ்
தனிநபர்களின்
பெயர்களில் |
இந்தியாவில்
வாழும்
நபர்களுடன்
சேர்ந்து
கணக்கு
வைத்துக்
கொள்ளலாம் |
கணக்கு
வைத்துக்
கொள்ளும்
நாணயம் |
பவுண்டு,
ஸ்டேர்லிங்,
அமெரிக்க
டாலர்,
ஜப்பான் யென்,
யூரோ, கனடா
டாலர்
மற்றும்
ஆஸ்திரேலியா
டாலர் |
இந்திய
ரூபாய் |
இந்திய
ரூபாய் |
வாழும்
நாட்டுக்கு
மாற்றக்கூடியது |
வாழும்
நாட்டுக்கு
மாற்றக்கூடியது |
வாழும்
நாட்டுக்கு
மாற்றக்கூடியது |
மாற்றுவதற்கு
இயலாது.
கணக்கில் 1).நடப்பு
வருமானம் 2).
இந்தியாவில்
வாரிசு
அடிப்படையிலோ
பேச்சு
வார்த்தையின்
அடிப்படையிலோ
பெறப்பட்ட
சில
நிபந்தனைகளுக்கு
உட்பட்ட 10
ஆண்டுகளுக்குக்
குறையாமல்
அனுபவித்து
வந்த
அசையாச்சொத்தினை
விற்றதன்
மூலம்
கிடைத்த
வருமானத்தினைக்
கொண்ட வெ.வா.பொ.கணக்கில்
கண்ட மொத்த
இருப்பில்
ஒரு
ஆண்டுக்கு 10
லட்சம்
டாலர்கள்
விதிமுறைக்குட்பட்ட
நேர்மை யான
நோக்கத்திற்காக
செலவிடலாம்
3) அசையாச்
சொத்து
ரூபாய்ச்
செலவாணி
மூலம்
வாங்கப்பட்டு
பெற்ற 10
ஆண்டுகளுக்கு
முன்னதாக
அதனை விற்று
அதன்வழி
கிடைத்த
வருவாயை
எஞ்சிய
காலத்துக்கு
வெ.வா.பொ.
கணக்கில்
சேமிப்பு அ)
தவணை வைப்பு
அல்லது
வேறுமுதலீட்டுக்
கணக்கில்
வைக்க
வேண்டும்.
அந்த முதலீடு
அசையாச்
சொத்தினை
விற்றுப்பெறப்பட்டது
என்பதை
வெளிப்படையாக
அறியக்
கூடிய
சான்றுகள்
வேண்டும் |
கணக்குகளின்
வகைப்பாடு |
குறித்த
வைப்புக்
கணக்கு
மட்டும் |
சேமிப்பு,
நடப்பு, தொடர்
வைப்பு,
நிலைவைப்பு
ஆகிய
கணக்குகள் |
சேமிப்பு,
நடப்பு, தொடர்
வைப்பு,
நிலைவைப்பு
ஆகிய
கணக்குகள் |
நிலைவைப்புக்
கணக்குகளின்
காலம் |
ஓர்
ஆண்டுக்கு
குறையாமல் 5
ஆண்டுகளுக்கு
மிகாமல் |
வங்கியின்
தனியுரிமை
முடிவுப்படி |
இந்தியாவில்
வாழ்வோர்
கணக்குகளுக்கு
ஏற்புடையவாறு |
வட்டிவீதம் |
CAP க்கு
உட்பட்டு
ஜப்பானிய
யென் தவிர
ஏனையவற்றுக்கு
– லிபர் இல்
இருந்து 25
அடிப்படை
புள்ளிகள்
குறைவாக
ஜப்பானிய
யென் – CAP – லிபர்
விதிப்படி
அமையும் |
CAP க்கு
உட்பட்டு
நிலைவைப்புக்
கணக்கு
இந்தியாவில்
17.11.2005ல் வணிக
செயல்பாடு
முடிவுக்கு
வந்ததிலிருந்து
வட்டிவீதம்
கணக்கிடப்
படுகிறது.
அதன்படி
கடந்த
மாதத்தின்
கடைசி
நாளன்று
முதிர்வு
பெறக் கூடிய
அமெரிக்க
டாலருக்கு
லிபர் .......
SWAP
வீதப்படி
முதிர்வுத்
தொகையோடு 75
அடிப்படைப்புள்ளிகள்
சேர்க்கப்படுகிறது.
சேமிப்பு
வங்கிக்
கணக்கு:
இந்தியாவில்
வணிகச்
செயல்பாடு
17.11.2005ல்
முடிவுக்கு
வந்ததிலிருந்து
வட்டிவீதம்
உள்நாட்டுச்
சேமிப்புக்
கணக்குக்குரிய
வட்டிவீதமே
இதற்கும்
பொருந்தும் |
குறித்த
வைப்புக்கணக்குகளுக்கான
வட்டிவீதத்தை
முடிவு
செய்ய
வங்கிக்கு
உரிமை உண்டு |
ஆள்
செயலுரிமைப்
பத்திரம் |
ஆ.செ.ப.
வின்
செயல்பாடு
உள்நாட்டுத்
தொடர்பான
குறிப்பிட்ட
பணம் வழங்கல்,
பணம்
எடுத்தல்
அல்லது
கணக்குடையோர்
பெயரில் பணம்
செலுத்துதல்
வங்கிச்
செயல்முறைகளால்
வரையறுக்கப்பட்டுள்ளது |
செயலுரிமைப்பத்திரத்தின்
செயல்பாடு
உள்நாட்டுத்
தொடர்பான
குறிப்பிட்ட
பணம் வழங்கல்
பணம்
எடுத்தல்
அல்லது
கணக்குடையோர்
பெயரில் பணம்
செலுத்துதல்
வங்கிச்
செயல்
முறைகளால்
வரையறுக்கப்பட்டுள்ளது |
|
கடன்கள்
அ.
இந்தியாவில்:
1.கணக்கு
உடையோருக்கு
2.மூன்றாம்
நபர்களுக்கு
ஆ.
வெளிநாடு :
1.கணக்கு
உடையோருக்கு
2.மூன்றாம்
நபர்களுக்கு
|
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது |
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது |
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது |
இ.
இந்தியாவில்
வெளிநாட்டு
நாணயக்கடன்கள்
1.கணக்கு
உடையோருக்கு
2.மூன்றாம்
நபர்களுக்கு |
அனுமதிக்கப்படுகிறது
அனுமதி
இல்லை |
அனுமதி
இல்லை
அனுமதி
இல்லை |
அனுமதி
இல்லை
அனுமதி
இல்லை |
கடன்
நோக்கம்
இ.
இந்தியாவில்
:
1.கணக்கு
உடையோருக்கு
|
1)தனிப்பட்ட
நோக்கதுக்காக
அல்லது வணிக
நடவடிக்கைகளை
மேற் –
கொள்வதற்காக*
2)மாற்றுவதற்கு
இயலாத
அடிப்படையில்
இந்தியக்
குழுமங்களில்/நிறுவனங்-களில்
நேரடியாக
முதலீடு
செய்வதற்காக
3)
அடுக்குமாடிக்குடியிருப்பு/
வீடு (இந்தியாவில்)
தன்
சொந்தபயன்பாட்டுக்கு
வாங்குவது (தயவுசெய்து
FEMA- 9ஆம்பத்தி 2-5
பிரிவு களைப்
பார்க்க |
1)தனிப்பட்ட
நோக்கதுக்காக
அல்லது வணிக
நடவடிக்கைகளை
மேற் –
கொள்வதற்காக*
2)மாற்றுவதற்கு
இயலாத
அடிப்படையில்
இந்தியக்
குழுமங்களில்/நிறுவனங்-களில்
நேரடியாக
முதலீடு
செய்வதற்காக
3)அடுக்குமாடிக்குடியிருப்பு/வீடு
(இந்தியாவில்)
தன்
சொந்தபயன்பாட்டுக்கு
வாங்குவது (தயவுசெய்து
FEMA- 6(a)1-5ம் பத்தி
பிரிவுகளைப்
பார்க்க |
தனிப்பட்ட
நோக்கதுக்காக
அல்லது வணிக
நோக்கதுக்காக*
|
2.மூன்றாம்
நபர்களுக்கு
|
தனிப்பட்ட
நோக்கதுக்காக
அல்லது வணிக
நடவடிக்கைகளுக்காக*
ஒதுக்கு நிதி
அல்லது
ஒதுக்காத
நிதிவசதிகளைப்
பெறுவது (தயவுசெய்து
FEMA- 9ஆம்பத்தி 2-5
பிரிவு களைப்
பார்க்க) |
தனிப்பட்ட
நோக்கதுக்காக
அல்லது வணிக
நடவடிக்கைகளுக்காக*
ஒதுக்கு நிதி
அல்லது
ஒதுக்காத
நிதி
வசதிகளைப்
பெறுவது (தயவுசெய்து
FEMA- 6(b) பத்தி 1-5
பிரிவு களைப்
பார்க்க)
|
தனிப்பட்ட
நோக்கதுக்காக
அல்லது வணிக
நோக்கதுக்காக*
|
வெளிநாட்டில்கணக்கு
உடையோருக்குமற்றும்
மூன்றாம்
நபர்/
நபர்களுக்கு
|
நேர்மையான
நோக்கத்திற்காக
ஒதுக்குநிதி,
ஒதுக்கா நிதி
அடிப்படையில்
வசதிகள் |
நேர்மையான
நோக்கத்திற்காக
ஒதுக்குநிதி,
ஒதுக்கா நிதி
அடிப்படையில்
வசதிகள் |
அனுமதிக்கப்படாது |