Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (41.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 17/07/2004

பணத்தாள் திருப்பிக்கொடுத்தல் (Note Refund) விதிகளை எளிமையாக்கல்

ஜூலை 17, 2004

இந்திய ரிசர்வ் வங்கி (பணத்தாள் திருப்பிக்கொடுத்தல்) விதிகள் 1975 அவ்வப்போது திருத்தப்பபட்ட நிலையில் பழுடைந்த பணத்தாள்கள் தொடர்பான தீர்வுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in ல் காணலாம். அதனை எளிமையாக்கும் நோக்கில் பொதுமக்களுள் எவரும் கருத்துரைகள் வழங்கலாம். கருத்துரைகளை helpdcm@rbi.org.in க்கு அல்லது அஞ்சல் மூலமாக தலைமை பொது மேலாளர், நாணய மேலாண்மைத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மைய அலுவலகம், 21வது தளம், த.பை.எண் 1379 சாஹித் பகத் சிங் மார்க், மும்பை-400 001 எனும் முகவரிக்கு அனுப்பலாம்.

பி.வி.சதானந்தன்

மேலாளர்

பத்திரிகை வெளியீடு 2004-2005/73

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்