பத்திரிக்கைக்
குறிப்பு
ஏப்ரல
17, 2004
இந்திய
ரிசர்வ்
வங்கி
அயல்நாடு
வாழ்வோர்
வைப்புத்திட்டங்களை
அறிவார்ந்த
வகையில்
செம்பைப்படுத்தியுள்ளது
அயல்நாடு
வாழ்வோர்
வைப்புத்
திட்டங்களை இன்றளவில்
மறுஆய்வு
செய்ததின்
விளைவாகக் கீழ்க்கண்ட
நடவடிக்கைகளை
உடனடியாக
நடைமுறைப்படுத்த
முடிவு
செய்யப்பட்டது.
(1)
அயல்வாழ்வோரின்
ரூபாய்
வைப்புநிதிகளுக்கான
வட்டிமீது
உச்சவரம்பு
ஒராண்டு
முதல்
மூன்றாண்டுக்குக்
கால ஒப்பந்தத்திற்கு
உட்பட்ட
வெளிநாடுவாழ்வோர்
(வெளியே)
ரூபாய்
வைப்புக்
கணக்கு
(வேவாரூ)(NRE) வைத்திருப்போருக்கு
இந்தியாவில்
ஏப்ரல் 17, 2004ல்
முதிர்வடையும்போது
கணக்கிலுள்ள
யுஎஸ் டாலருக்கு
வழங்கவேண்டிய
வட்டிவீதம் LIBOR/SWAP
வீதத்திற்கு
மிகாமல்
இருக்கவேண்டும்.
அடுத்த
அறிவிப்பு
வெளியிடப்படும்வரை
இந்நிலை
நீடிக்கும்
என இப்போது
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு
வைப்புக்
கணக்குகளுக்கான
வட்டிவீதம்
ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட
அடிப்படையிலே
3
ஆண்டுகளுக்குக்
கூடுதலான
வைப்புக்
கணக்குகளுக்கும்
வட்டி முடிவு
செய்யப்படும்.
தற்போதைய
(வேவாரூ)(NRE)
வைப்புக்
கணக்குகள்
முதிவுகாலம்
முடிந்து
புதுப்பிக்கப்பட்டாலும்
இதே வட்டி
வீதம்
பொருந்தும்.
வெளிநாடுவாழ்
இந்தியர்களுக்கு
வழங்கப்படும்
வட்டி
வீதத்தில்
மாற்றமில்லா
நிலை
வேண்டும்
எனும்
நோக்கில்,
அமெரிக்க
டாலர்
(வேவாரூ)(NRE)
வைப்புக்
கணக்குகளும் LIBOR/SWAP
வட்டி
வீதத்தோடு
இணைக்கப்பட்டு
ஜூலை 17, 2003 முதல்
அதே
வட்டிவீதம்
அறிவிக்கப்பட்டது. இந்த
வைப்புகணக்குகளுக்கான
வட்டிவீதங்கள்
ஏப்ரல் 17, 2003ல்
முதிர்வடைந்த
வைப்புக்கணக்குகளின்
தொகையின்
அளவு LIBOR/SWAP
வட்டிவீதத்தை
விட 250
அடிப்படிப்புள்ளிகள்
கூடுதலான
நிலையிருந்து
செப்டம்பர் 15, 2003ல்
முதிர்வடைந்த
வட்டிவீதம் LIBOR/SWAP
வட்டிவீதத்கைவிட
100
அடிப்படைப்புள்ளிகளாகக்
குறைந்து
பிறகு அக்டோபர்
18, 2003ல்
முதிர்வடைந்த
வட்டிவீதம் LIBOR/SWAP
வட்டிவீதத்தைவிட
25
அடிப்படைப்
புள்ளிகளாகத்
குறைந்தது.
(2) (வேவாரூ)(NRE)
சேமிப்பு
வைப்புக்கணக்கிற்கு
வட்டி வீதம்
பலதரப்பட்ட
(வேவாரூ)(NRE)
வைப்புக்
கணக்குகாளுக்கான
வட்டி
வீதங்களை
ஒழுங்குபடுத்தும்
நோக்கத்தோடு
ஏப்ரல் 17, 2003ல்
வங்கி வணிகம்
முடிவடைந்த
நிலையில் LIBOR/SWAP
வைப்புக்
கணக்குகாளுக்கான
வட்டி
வீதங்களுக்கு
இணையாக
(வேவாரூ)(NRE)
வைப்புக்
கணக்குகளின்
வட்டிவீதத்தை
இணைக்க
வேண்டும் என
முடிவு
செய்யப்பட்டது. ஆறுமாத
கால யு.எஸ்.
டாலர்
வைப்புக்
கணக்குகளுக்கான
LIBOR/SWAP வட்டி
வீதத்தை விட
(வேவாரூ)(NRE)
சேமிப்பு
வைப்புகளுக்கான
வட்டி வீதம்
கூடுதலாக
இருக்கக்கூடாது.
முந்திய
காலாண்டின்
கடைசி
வேளைநாளில்
யு.எஸ். டாலர்
வைப்புக்
கணக்கிற்கான LIBOR/SWAP
வட்டி வீதம்
என்னவோ அதன்
அடிப்படையில்
(வேவாரூ)(NRE)
சேமிப்பு
வைப்புக்
கணக்கிச்கான
வட்டி வீதத்தைக்
காலாண்டிற்கு
முடிவு
செய்யலாம். 2004, மார்ச்
மாதம் கடைசி
நாளன்று
யு.எஸ். டாலர் LIBOR/SWAP
வட்டிவீதம்
என்னவாக
இருந்ததோ அது
ஏப்ரல்-ஜூன் 2004
காலாண்டிற்கான
வட்டிவீதமாக
அமையும்.
இப்போது
(வேவாரூ)(NRE)
சேமிப்பு
வைப்புக்
கணகுகளுக்கான
வட்டி வீதம்
உள்நாட்டு
சேமிப்பு
வைப்புக்
கணக்குகளோடு
இணைக்கப்படுகிறது. ஜூலை 17, 2003லிருந்து
இக்
கணக்குகளின்
வட்டிவீதங்கள்
யு.எஸ். டாலருக்கான
LIBOR/SWAP
வட்டிவீதங்களோடு
இணைக்கப்படுகிறது.
(3) (வேவாரூ)(NRE)
சேமிப்பு
வைப்புகத்தொகையின்
அடிப்படையில்
கடன் வழங்கல்
கணக்குடையோர்
சேமிப்பு
வைப்புகத்தொகைகளை
எந்நேரத்திலும்
திருப்பிப்
பெற்றுக் கொள்ளலாம்
என்பதால்
வங்கிகள் இவ்
வைப்புக்கொகைகளுக்கு
ஈடாக எந்த
வகையான நேரடி
அல்லது மறைமுக
பற்றூன்றுரிமையையும்
குறிப்பிடக்கூடாது
என எடுத்துரைக்கப்பட்டது.
அல்பனா
கிள்ளாவாலா
தலைமை
பொது மேலாளர்
பத்திரிகை
வெளியீடு 2003-2004/1235