பத்திரிக்கைக்
குறிப்பு
பன்னாட்டுக்
கடன்
அட்டைகள்
வசதிகளை
இந்தியாவில்
வாழ்வோருக்கு
தாராளமயமாக்கல்
மே 21,
2003
பன்னாட்டுக்
கடன்
அட்டைகள்
சார்ந்த
வசதிகள்
மேலும்
கூடுதலாக்கும்
ஒரு
நடவதிக்கையாக
இந்தியாவில்
வாழ்வோர்
அந்நியச்
செலாவணி நெறிமுறைகளின்
நடப்பு
விதிமுறைகளுக்கு
உட்பட்டு ஒரு
அந்நியச்
செலாவணிக்
கணக்கை இந்தியாவில்
அங்கீகாரம்
பெற்ற ஒரு
வணிகரிடமோ
அல்லது
அயல்நாட்டு
வங்கிகயிலோ
வைத்திருப்பின்
அயல்நாட்டு
வங்கிகள்
அல்லது புகழ்வாய்ந்த
முகமைகளிடமிருந்து
பன்னாட்டுக் கடன்
அட்டைகளை
(பகஅ) பெற
உரிமை
உள்ளவர்கள்
என அறிவிக்கப்பட்டது.
அட்டைகள்
வழி
இந்தியாவிலோ
அல்லது வெளிநாடுகளிலோ
ஏற்படும்
செலவினங்களை
அட்டை
உடையவரின்
அந்நியச்
செலாவணிக்
கணக்கு மூலமோ
அல்லது
தொகையைச்
செலுத்துவதெனில்
இந்தியாவில்
அட்டை
உடையவர்
பெயரில் உள்ள
நடப்பு
அல்லது சேமிப்புக்
கணக்கு
மூலமாக
செலுத்தலாம். இந்த
நோக்கத்துக்காக
செலுத்த
வேண்டியதை அயல்நாட்டிலுள்ள
அட்டை
வழங்கும்
முகமைக்கு
நேரடியாக
மட்டுமே
செலுத்தலாம். மூன்றாம்
நபர்
ஒருவருக்குச்
செலுத்த
முடியாது.
ஏற்புடைய
கடன் வரம்பு,
அட்டை
வழங்கும்
வங்கிகளால்
முடிவுசெய்யப்பட்டது
என்பது
தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த
வசதியின்
கீழ் செலுத்த
வேண்டியது
ஏதுமிருப்பின்
அதற்குப் பண
அடிப்படியிலான
உச்ச வரம்பு
எதையும்
இந்திய
ரிசர்வ் வங்கி
குறிப்பிடவில்லை.
அதன்படி
தடைசெய்யப்பட்ட
பொருள்
வாங்கல், பரிசுச்
சீட்டு
போன்றவை,
வெளியேற்றப்பட்ட
அல்லது
தடைசெய்யப்பட்ட
ஏடுகள்,
குதிரைப்
பந்தயச்
சூதாட்டம்,
திரும்ப
அழைப்புச்
சேவைக் கட்டணம்
போன்றவை
இதில்
அடங்குவன.
அல்பனா
கில்லாவாலா
பொது
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு-2002-2003/1181
|