மார்ச் 16, 2016
பதிவுச் சான்றிதழ்கள் ரத்து – பொது அறிவிப்பு
1934 ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துவிட்டது.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர்
மற்றும் CIN எண் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண்/தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
M/s. டீப் கேபிடல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் |
402-A , நான்காவது தளம், டைம்ஸ் ஸ்கொயர் அலுவலகம், பாரிசீமா வளாகத்தின் அருகில்,
C.G. ரோடு, எல்லிஸ் பாலம், அகமதாபாத் 380009 குஜராத் |
B-01.00508 பிப்ரவரி 22, 2012 |
பிப்ரவரி 05, 2016 |
2. |
M/s. DFL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் லிம்டெட் |
எண் 14, இராமகிருஷ்ணா வீதி வடக்கு உஸ்மான் ரோடு தியாகராய நகர் சென்னை 600017 |
B-07.00310 நவம்பர் 27, 2012 |
பிப்ரவரி 15, 2016 |
இந்திய ரிசர்வ் வங்கி பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு
45-I (a)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2015–2016/2183 |