செப்டம்பர் 16, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துவிட்டது
1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது,
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. சந்தல் ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
ஹமீர் சிங் நகர், உன்னவ் ரோடு, தாட்டியா (மத்திய பிரதேசம்) 475335 |
B-06.00435 |
ஜனவரி 19, 2001 தேதியிட்டது |
ஆகஸ்டு 05, 2016 |
2. |
M/s. கோல்டன் ஃப்யூசர் கேபிடல் லிமிடெட் |
504-505, 5-வது தளம், பாலாஜி டவர்,
VI, துர்க்காபுரா, டோங்க் ரோடு, ஜெய்ப்பூர் 302052 |
B-10.00089 |
டிசம்பர் 22, 2010 தேதியிட்டது |
ஆகஸ்டு 05, 2016 |
எனவே, இந்த நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I (a)-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி , வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு : 2016–2017/689
|