செப்டம்பர் 23, 2016
இந்திய ரிசர்வ் வங்கியிடம் இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள்
தாங்களாகவே முன்வந்து தங்கள் பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்துள்ளன
இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், தாமாகவே முன்வந்து, திருப்பியளித்துள்ளன., ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் சட்டப்பிரிவு 45-IA (6) -ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துவிட்டது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. தாஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் |
201, அனார்கலி பஜார், ஜந்தேவாலன் விரிவாக்கம், புதுதில்லி-110055 |
B-14.02404 |
ஜுன் 19, 2001 |
ஆகஸ்டு 09, 2016 |
2. |
M/s. பூஜா பைனான்ஸ் லிமிடெட் |
பரமேஸ்வரி பில்டிங், 4-வது தளம், சத்திரபரி ரோடு, குவாஹாத்தி 781001 |
B-08.00131 |
ஆகஸ்டு 21, 2015 |
ஆகஸ்டு 26, 2016 |
எனவே, இந்த நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-IA (a)-ல் குறிப்பிட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/759 |