அக்டோபர் 14, 2016
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்தின்
பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர்
மற்றும் CIN எண் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ்
எண் / தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. கம்பஃர்ட் இன்டெக் லிமிடெட் |
106, அவ்கர், அல்கானி நகர், கலர்லா, டாமன் 396 210 |
B-01.00419 ஜுன் 25, 2002 தேதியிட்டது |
செப்டம்பர் 28, 2016 |
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.
(அனிருதா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/931 |