நவம்பர் 13, 2016
பணத்தை எடுத்துப் பதுக்கி வைக்க வேண்டாம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன – இந்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம். அடிக்கடி வங்கிக்கு வந்து பணத்தை எடுத்துச் சென்று பதுக்கி வைக்கவேண்டாம். தேவைப்படும் பணம் தேவைப்படும்போது கிடைக்கும்.
(அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1194
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்