நவம்பர் 09, 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் |
நவம்பர் 08, 2016
நவம்பர் 09, 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும்
அனைத்துப் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள் (பொது, தனியார், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற மற்றும் வட்டார வங்கிகள் உட்பட) பொதுமக்களுக்கு நவம்பர் 09, 2016 புதன்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1143 |
|