Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (321.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/11/2016
பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு,
ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி)
மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும்

நவம்பர் 10, 2016

பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு,
ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி)
மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும்

பொதுமக்களுக்காக வங்கிகள் திறந்திருப்பதன் விளைவாக, நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) திறந்திருக்கும். சாதாரண வேலை நாட்களைப் போலவே இவற்றில் பங்கேற்கும் அங்கத்தினர்கள், வங்கிகள், இந்த பணம் செலுத்தும் முறைமைகளுக்கான அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்காக, நவம்பர் 12 மற்றும் 13, 2016 தேதிகளில் செய்து தருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் இத்தகு வசதி உண்டு என்பதை வங்கிகள் உரிய பிரகடனம் செய்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2015–16/1164

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்