இந்திய ரிசர்வ் வங்கி, ஹட்கோனில் உள்ள சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டின் உரிமத்தை ரத்து செய்துள்ளது |
நவம்பர் 17, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, ஹட்கோனில் உள்ள சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டின் உரிமத்தை ரத்து செய்துள்ளது
சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஹட்கோன், சங்கர் நகரி சஹகாரி வங்கி லிமிடெட் நன்டேட் உடன் இணைந்த்தை ஒட்டி, இந்திய ரிசரவ் வங்கி, சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு (ஹட்கோன்) வழங்கிய உரிமத்தை ஆகஸ்டு 26, 2016 முதல் ரத்து செய்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 22-ன் கீழ இந்திய ரிசர்வ் வங்கி இதை அமல்படுத்தியுள்ளது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1241
|
|