டிசம்பர் 19, 2016
4 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து
இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ்
எண் மற்றும் தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. லக்ஷ்மி எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் |
15-வது தளம், இன்பினிட்டி பெஞ்ச்மார்க் பிளாட் எண் G1, Block EP & GP, Sector-V, பிதன்நகர், உப்பு ஏரி கொல்கத்தா 700 091 |
05.01444 ஏப்ரல் 06, 1998 |
அக்டோபர் 25, 2016 |
2. |
M/s. ராஜ்ரிஷப் பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேடே லிமிடெட் |
4C, N.C. தத்தா ரோடு
5-வது தள்ம் யூனிட் எண் 507, கொல்கத்தா 700 001 |
13.00969 ஆகஸ்டு 05, 1998 |
அக்டோபர் 28, 2016 |
3. |
M/s. சிராக் விநியோக் & கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் |
46-31-1, 4-வது தளம் லீலா ராய் சாரணி கொல்கத்தா 700 029 |
05.01523 ஏப்ரல் 20, 1998 |
நவம்பர் 18, 2016 |
4. |
M/s. ஆஷ்கா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்போது M/s.ஆஷ்கா ஹோல்டிங்ஸ் லிமிடெட்) |
102, 2-வது, மார்வாடி சாவல், 391-D, படம்வாடி வல்லபபாய் படேல் ரோடு காங்கிரஸ் ஹவுஸ் கிர்காவுங் மும்பை 400 004 |
13.00867 மே 26, 1998 |
நவம்பர் 21, 2016 |
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1568 |