Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (209.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/01/2017
வங்கிசாரா நிதி நிறுவனம் பதிவுச் சான்றிதழை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தது

ஜனவரி 16, 2017

வங்கிசாரா நிதி நிறுவனம் பதிவுச் சான்றிதழை
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தது

இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனம் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தது ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, அதை ரத்து செய்துள்ளது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. அயோனியன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கம்பெனி லிட். N.K. மேத்தா இன்டர்நேஷனல் ஹவுஸ், 178, பேக்பே ரிக்ளமேஷன், பாபுபாய் சினாய் மார்க், மும்பை 400020 13.00156 மார்ச் 02, 1998 டிசம்பர் 30, 2016

எனவே, இந்த நிறுவனம், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1893

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்