இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்திற்களித்த பதிவுச் சான்றிதழை ரத்து செய்தது |
ஜனவரி 16, 2017
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்திற்களித்த
பதிவுச் சான்றிதழை ரத்து செய்தது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6) -இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய் துள்ளது.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. நுபூர் கேபிடல்ஸ் பி. லிட். |
20/A, 1-வது தளம், பிளாட் எண் 1646/ 48, 18, பாக்யலட்சுமி பில்டிங், J.S.S.மார்க், கென்னடி பிரிட்ஜ், கிர்கான், மும்பை 400004 |
13.01834 |
பிப்ரவரி 20, 2007 |
நவம்பர் 16, 2016 |
இவ்வாறு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1894 |
|