ஐந்தாவது (மாதமிருமுறை) பணவியல் கொள்கை அறிவிப்பு 2016-17 டிசம்பர் 07, 2016, அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகிறது |
டிசம்பர் 02, 2016
ஐந்தாவது (மாதமிருமுறை) பணவியல் கொள்கை அறிவிப்பு 2016-17
டிசம்பர் 07, 2016, அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகிறது
2016-2017 – ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது (மாதமிருமுறை) பணவியல் கொள்கை அறிவிப்பின் பொருட்டு, பணவியல் கொள்கை குழு டிசம்பர் 06 மர்றும் 7, 2016 தேதிகளில் கூடுகிறது. அதில் பணவியல் கொள்கைக் குழுவால் எடுக்கப்படும் தீர்மானம் இணையதளத்தில் டிசம்பர் 07, 2016 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படும்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1387 |
|