Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (230.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/01/2017
உத்கர்ஸ் சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது

ஜனவரி 23, 2017

உத்கர்ஸ் சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது

ஜனவரி 23, 2017 முதல் உத்கர்ஸ் சிறுநிதி வங்கி லிமிடெட் வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன்பொருட்டு சிறு நிதி வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது.

செப்டம்பர் 16, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி சிறுநிதி வங்கியை அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 10 விண்ணப்பதாரர்களில் உத்கர்ஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், வாரணாசியும் ஒன்றாகும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1972

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்