மார்ச் 10, 2017
இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அளித்த பதிவுச் சான்றிதழ்களை, ரத்து செய்துள்ளது.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட் தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. நியூமெரோ யூநோ ஃபைனான்ஸ் லிட். |
பிளாட் எண் 155, தேவ் ஆஷிஷ், தரை தளம், தானே (மேற்கு), தானே-400604 |
13.00651 |
ஏப்ரல் 07, 1998 |
ஜனவரி 05, 2015 |
2. |
M/s. இன்டோ போனிட்டோ மல்டிநேஷனல் லிட். (இதற்கு முன் இன்டோ கேஸல் மல்டிமீடியா / இன்டோ கேஸல் ஃபைனான்ஸ் லிட்.) |
A-729, TTC இன்டஸ்டிரியல் ஏரியா, கோபர்காய்ர்னீ நவி மும்பை 400705 |
13.00431 |
மார்ச் 24, 1998 |
ஏப்ரல் 23, 2015 |
3. |
M/s. எபிக் எனர்ஜி லிட் (முன்பு ஃபிஸ்கல் லிட்.) |
304, A-விங் வின்ஸ்வே காம்ப்ளக்ஸ் பழைய காவலர் தெரு, அந்தேரி ரயில்நிலையத்திற்கு எதிரில், அந்தேரி (கிழக்கு) மும்பை 400069 |
13.00724 |
ஏப்ரல் 20, 1998 |
ஏப்ரல் 28, 2015 |
4. |
M/s. பிர்லா ஸ்லோகா எஜுடெக் லிட். முன்பு ரதி மெர்க்கன்டைல் இன்டஸ்டிரியல் லிட். |
இன்டஸ்டிரீ ஹவுஸ்
5-வது தளம்
159, சர்ச்கேட் ரிக்கிளாமேஷன் மும்பை 400020 |
13.00876 |
மே 26, 1998 |
ஜுன் 05, 2015 |
5. |
M/s. சுதர்ஷன் ரதி ஃபைனான்ஸ் பிரைவேட் லிட் |
203, பி-விங், ஸ்னேக கங்கா பில்டிங் சங்கர்சேத் ரோடு புனே 411037 |
13.00712 |
ஏப்ரல் 20, 1998 |
மே 26, 2016 |
6. |
M/s. ரிஷப் பின்செக் பிரைவேட் லிட். |
கேம்ப்டீ லைன்ஸ் பாபா பர்னிச்சர் அருகில் ஜீ.ஈ. ரோடு ராஜ்நந்தகான் 491441 |
B-03.00001 |
ஜனவர் 05, 1998 |
ஜனவரி 12, 2017 |
எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2429 |