மார்ச் 17, 2017
13 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளன.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. K&P கேபிடல் சர்வீஸஸ் லிட். |
73/2/2, சங்கட்டி பக்தி மார்க், லா காலேஜ் ரோடு அருகில், பூனா 411004 |
13.00720 |
ஏப்ரல் 20, 1998 |
மார்ச் 06, 2015 |
2. |
M/s. BFIL ஃபைனான்ஸ் லிட். |
எச்சாரிஸ்டிக் காங்கிரஸ் பில்டிங் எண் 1, 4-வது தளம், 5, கான்வென்ட் வீதி, கொலாபா, மும்பை 400039 |
B-13.01147 |
ஜுன் 26, 2000 |
மார்ச் 30, 2015 |
3. |
M/s. யூனிக் பாரமாஸூடிகல் லேபோரட்டிரீஸ் லிட். |
சேத் கோவிந்தராவ் ஸ்மிருதி,
83, B & C, Dr. அன்னி பெசன்ட் ரோடு, வொர்லி, மும்பை 400018 |
N-13.01674 |
ஆகஸ்டு 01, 2003 |
ஏப்ரல் 24, 2015 |
4. |
M/s. ஸ்டிரீம்லைன் ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்பி. லிட். |
வகோலா மார்க்கெட் பின்புறம், நேரு ரோடு, வகோலா, சான்டாக்ரூஸ் (கிழக்கு), மும்பை 400055 |
13.00391 |
மார்ச் 23, 1998 |
ஏப்ரல் 28, 2015 |
5. |
M/s. ரூபா சோனா லீசிங் பி.லிட். |
பூஜா அபார்ட்மெண்ட்ஸ் கன்டோமினியம், 17, ஹரியாலி எஸ்டேட், எல்.பி.எஸ்.ரோடு, விக்ரோலி மேற்கு , மும்பை 400083 |
B-13.01480 |
பிப்ரவரி 06, 2001 |
ஜுன் 05, 2015 |
6. |
M/s. சம்மிட் இன்போர்ட் சர்வீஸஸ் லிட். |
C-41/B, ரியர் சைடு, பேஸ்மென்ட், கல்காஜி, புதுதில்லி 110019 |
14.01566 |
மார்ச் 10, 2000 |
டிசம்பர் 22, 2016 |
7. |
M/s. பாரகான் செக்யூரிட்டீஸ் பி. லிட். |
ஹவுஸ் ஆஃப் பினய் குமார், குன் குன் சிங் லேன், மகேந்திரு பி.எஸ்.பிர்போஹர், பாட்னா 800006 |
B-15.00040 |
நவம்பர் 12, 2001 |
ஜனவரி 04, 2017 |
8. |
M/s. N.S. ஹையர் பர்ச்சேஸ் பி. லிட். |
B-294/1, போலிஸ் லைன்ஸ் ரோடு, சிவில் லைன்ஸ், ஜலந்தர் |
B-06.00416 |
ஏப்ரல் 01, 2009 |
ஜனவரி 04, 2017 |
9. |
M/s. ஸ்டர்டி சேல்ஸ் பி.லிட். |
SU-184, பிட்டம்புரா, புதுதில்லி 110034 |
B-14.03280 |
ஜூலை 02, 2013 |
ஜனவரி 13, 2017 |
10. |
M/s. HRG ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் கன்சல்டன்ட் பி. லிட். (தற்போது உத்கல் ரியல்ட்டர்ஸ் பி. லி.) |
207, மகரிஷி தேவேந்த்ரா ரோடு, 4-வது தளம், அறை எண் 78, கொல்கத்தா 700007 |
B-05.04177 |
ஏப்ரல் 12, 2001 |
ஜனவரி 20, 2017 |
11. |
M/s. ரஜத் கேபிடல் மார்க்கெட் பி.லிட். |
23, படா சரஃபா, 1-வது தளம், இந்தூர் 452001 |
B-03.00071 |
மே 26, 1998 |
பிப்ரவரி 03, 2017 |
12. |
M/s. RBS ஃபைனான்ஸியல் சர்வீஸஸ் (இந்தியா) பி.லிட். |
எம்பையர் காம்ப்ளெக்ஸ் (சவுத் விங்), 414, சேனாபட்டி பப்பட் மார்க், லோயர் பரேல், மும்பை 400013 |
N-13.01068 |
அக்டோபர் 26, 1998 |
பிப்ரவரி 17, 2017 |
13. |
M/s. ஆஸ்னா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.லிட். |
மூகாம்பிகை காம்ப்ளெக்ஸ், லேடி தேசிகா ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004 |
B-07.00603 |
ஜுன் 08, 2001 |
பிப்ரவரி 27, 2017 |
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2489 |