மார்ச் 15, 2017
இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய மன்றக் குழு அங்கத்தினர் நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம 1934-ன் (2 of 1934) பிரிவு 9 (1)-ன் கீழுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு, திரு. திலீப் S. ஷாங்க்வி அவர்களை மேற்குப் பிராந்தியத்தின் மன்றக் குழு அங்கத்தினராக மார்ச் 11, 2017 முதல் 4 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் காலம் வரை (எது முந்தியதோ அது வரை ) நியமனம் செய்துள்ளது.
(அஜித் பிரசாத்) உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2458
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்