ஏப்ரல் 18, 2017
20 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழைத்
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன.. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளது.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. அகன்ஸா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் லிட். |
705, கலவ், சயாஜிகன்ஜ் வடோதரா
390 005 |
B.01.00338 |
அக்டோபர் 12, 2000 |
பிப்ரவரி 11, 2015 |
2. |
M/s. எஸ்கார்ட்ஸ் ஆட்டோமோட்டிவ்ஸ் பிரைவேட் லிட். |
கடை எண் 118, டிக்கோனா பார்க்
NIT, ஃபரிதாபாத்-121001 |
B.14.01633 |
ஜூலை 15, 2002 |
பிப்ரவரி 03, 2017 |
3. |
M/s. கோல்டுமைன் ஷேர்ஸ் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
கோல்டுமைன் ஹவுஸ், 4, நிரஞ்சன் நிர்கர் சொசைட்டி, ஷ்ரேயாஸ் ரயில்வே கிராஸ் அருகில், அகமதாபாத் 380007 |
B.01.00505 |
ஜனவரி 13, 2012 |
பிப்ரவரி 17, 2017 |
4. |
M/s. ரெமிடி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எஃப்-10, ரஜோரி காரடன், புதுதில்லி 110027 |
B.14.00186 |
டிசம்பர் 20, 2012 |
பிப்ரவரி 20, 2017 |
5. |
M/s. அக்சய் மெர்க்கன்டைல் பிரைவேட் லிமிடெட் |
5ஈ, மூகாம்பிகை காம்ப்ளக்ஸ்
4, லேடி தேசிகா ரோடு, மைலாப்பூர், சென்னை 600004 |
07.00070 |
மார்ச் 04, 1998 |
பிப்ரவரி 22, 2017 |
6. |
M/s. பிராஃபிட்லைன் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
33ஏ, ஜவஹர்லால் நேரு ரோடு, 17வது தளம், ஃபிளாட் எண் 14ஏ-1 கொல்கத்தா 700071 |
B.05.05486 |
ஏப்ரல் 25, 2003 |
பிப்ரவரி 24, 2017 |
7. |
M/s. சாந்திநிகேதன் ஃபைனான்சியல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் |
33ஏ, ஜவஹர்லால் நேரு ரோடு, 17வது தளம், ஃபிளாட் எண் 14ஏ-1 கொல்கத்தா 700071 |
B.05.04788 |
ஜனவரி 24, 2003 |
மார்ச் 06, 2017 |
8. |
M/s. டாப்சியா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
சூட் எண் 4001, ராஜ் சேம்பர்ஸ், 7B, ஜஸ்டிஸ் த்வாரகநாத் ரோடு, கொல்கத்தா 700020 |
05.01426 |
ஏபாரல் 06, 1998 |
மார்ச் 08, 2017 |
9. |
M/s. சம்பூர்ண் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் |
கயாட்டி ஸ்டீல், சொந்தோகரி, ஹீராப்பூர், ராய்பூர் 492001 |
B.05.05876 |
டிசம்பர் 08, 2003 |
மார்ச் 08, 2017 |
10. |
M/s. குஜராத் லீஸ் ஃபைனான்ஸிங் லிமிடெட் |
ஹசுபாய் சேம்பர்ஸ், டவுன் ஹால் எதிரில், எல்லிஸ் பாலம், அகமதாபாத் 380006 |
B.01.00503 |
டிசம்பர் 23, 2011 |
மார்ச் 08, 2017 |
11. |
M/s. ஜகஜோதி ஃபைனான்ஸ் லிமிடெட் |
நிகடே கட்டிடம், முதோல் 587313 |
B.02.00148 |
நவம்பர் 09, 2000 |
மார்ச் 13, 2017 |
12. |
M/s. அக்சய் ஸ்டாக்ஸ் & கிரெடிட்ஸ் லிமிடெட் |
196, கோவிந்தப்ப நாயக்கன் வீதி, சௌகார்பேட்டை, சென்னை 600079 |
B.07.00467 |
அக்டோபர் 17, 2000 |
மார்ச் 14, 2017 |
13. |
M/s. ஹோட்டல் அம்பாசிடர் பில்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
தி அம்பாசிடர் ஹோட்டல், சுஜன்சிங் பார்க் புதுதில்லி 110001 |
B.14.02538 |
டிசம்பர் 13, 2001 |
மார்ச் 14, 2017 |
14. |
M/s. TPW இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் (தற்போது TPW TPW இன்ஜினியரிங் லிமிடெட்) |
40/1A, பிளாக் B, புதுஅலிப்பூர், கொல்கத்தா 700053 |
05.05443 |
ஏப்ரல் 12, 2003 |
மார்ச் 15, 2017 |
15. |
M/s. ரபோ இந்தியா ஃபைனான்ஸ் லிமிடெட் |
2001-2002, 20வது தளம், பெனின்சுலா வர்த்தகப் பார்க், சேனாபதி பப்பட் மார்க், லோவர் பரேல், மும்பை 400013 |
B-13.02134 |
செப்டம்பர் 23, 2016 (மே 17, 2007 தேதியிட்ட சான்றிதழுக்குப் பதிலாக புதிய சான்றிதழ் வழங்கப்பட்டது) |
மார்ச் 22, 2017 |
16. |
M/s. அபிராமி ஹையர் பர்ச்சேஸ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை |
2-186, 4வது தளம், முதல் பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை-625020 |
B-07.00464 |
ஜனவரி 21, 2008 |
மார்ச் 27, 2017 |
17. |
M/s. A.T.F. ஐஸ்வர்யா ஃபைனான்ஸ் லிமிடெட் |
AJ 104, 2வது கிராஸ் வீதி, 9வது பிரதான ரோடு, சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை 600040 |
07.00050 |
மார்ச் 04, 1998 |
மார்ச் 31, 2017 |
18. |
M/s. நைல் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 12, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600018 |
07.00299 |
ஜுன் 09, 1998 |
மார்ச் 31, 2017 |
19. |
M/s. சிக் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 12, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600018 |
07.00300 |
ஜுன் 09, 1998 |
மார்ச் 31, 2017 |
20. |
M/s. கிரேன்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 12, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600018 |
07.00301 |
ஜுன் 09, 1998 |
மார்ச் 31, 2017 |
எனவே, இந்த நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(ஸ்வேதா மொஹைல்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2816
|