Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (246.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/04/2017
பொருளாதாரக் கொள்கை 2017-18- முதல் (மாதமிருமுறை) அறிக்கை
ஏப்ரல் 06, 2017 – 2.30 மணிக்கு வெளியீடு

ஏப்ரல் 03, 2017

பொருளாதாரக் கொள்கை 2017-18- முதல் (மாதமிருமுறை) அறிக்கை
ஏப்ரல் 06, 2017 – 2.30 மணிக்கு வெளியீடு

2017-18-க்கான பொருளாதாரக் கொள்கை முதல் (மாதமிருமுறை) அறிக்கை வெளிடுயிம் பொருட்டு, பொருளாதாரக் கொள்கை குழுவானது ஏப்ரல் 5 மற்றும் 6, 2017 தேதிகளில் கூடுகிறது. பொருளாதாரக் கொள்கைக் குழுவின் தீர்மானம் ஏப்ரல் 6, 2017 அன்று மதியம் 2.30 மணிக்கு வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2650

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்