ஏப்ரல் 19, 2017
ஏயு சிறுநிதி வங்கி லிமிடெட் (Au Small Finance Bank Ltd.) செயல்படத் தொடங்கியது
ஏப்ரல் 19, 2017 சிறுநிதி வங்கி லிமிடெட் வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன்பொருட்டு சிறு நிதி வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது.
செப்டம்பர் 16, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி சிறுநிதி வங்கியை அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 10 விண்ணப்பதாரர்களில் ஏயு சிறுநிதி வங்கி லிமிடெட் (Au Small Finance Bank Ltd.), ஜெய்ப்பூர் ஒன்றாகும்.
(அனிருத்தா D. ஜாதவ்) உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2832
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்