அக்டோபர் 12, 2017
இந்திய ரிசர்வ் வங்கியிடம் 17 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத்
திருப்பி அளித்துள்ளன
இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் திருப்பி அளித்துள்ளன.எனவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
சான்றிதழ் வழங்கிய தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. கோல்டன் ட்ரெக்ஸிம் பிரைவேட் லிமிடெட்
(தற்போது ஸ்ரீஜெகன்னாத் ஸ்டீல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் என அறியப்படுகிறது) |
KJSA அலுவலகம்,MMTC அருகில்,Weigh Bridge, At/PO பார்பில் கியோன்ஜர் -758035 |
05.00278 |
பிப்ரவரி 19, 1998 |
ஜூலை 27, 2017 |
2. |
M/s. சிம்கேலே ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் |
55/3D, பாலிகன்ஞ் சர்க்குலர் ரோடு, கொல்கத்தா 700019 |
B-05.06267 |
மார்ச் 19, 2004 |
ஆகஸ்டு 03, 2017 |
3. |
M/s. நிக்கோலஸ் பிரமல் ஃபார்மா பிரைவேட் லிமிடெட்
(முன்னர் M/s. லெஜண்ட் ஃபார்மா பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
8-வது தளம், பிரமல் டவர், கன்பத்ராவ் கடம் மார்க், லோயர் பரேல், மும்பை 400013 |
B-13.01421 |
நவம்பர் 18, 2000 |
ஆகஸ்டு 10, 2017 |
4. |
M/s. GTZ செக்யூரிட்டீஸ் லிமிடெட் |
சித்தார்த்தா ஏஜென்ஸி, பிரீதம் காம்ப்ளக்ஸ், தில்லி பப்ளிக் ஸ்கூல் எதிரில், ஷஹீதீ செளக், ஜம்மு 180001 |
B-11.00078 |
ஏப்ரல் 24, 2003 |
ஆகஸ்டு 10, 2017 |
5. |
M/s. DSP மெர்ரில் லின்ஞ் கேபிடல் லிமிடெட் |
17-வது தளம், A-விங், One BKC, G.பிளாக், பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், கிழக்கு பந்த்ரா, மும்பை-400051 |
N-13.01801 |
ஜூலை 11, 2005 |
ஆகஸ்டு 10, 2017 |
6. |
M/s. த்ரில் ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் |
அசோக் ராஜ் பத், PS பிர்மோகனி, பாட்னா-800004 |
B-15.00034 |
அக்டோபர் 09, 2001 |
ஆகஸ்டு 17, 2017 |
7. |
M/s. ஓபராய் பில்டிங்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 |
05.02791 |
ஆகஸ்டு 13, 1998 |
ஆகஸ்டு 21, 2017 |
8. |
M/s. ஓபராய் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 |
05.00534 |
மார்ச் 02, 1998 |
ஆகஸ்டு 21, 2017 |
9. |
M/s. ஓபராய் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 |
05.02640 |
ஜுன் 08, 1998 |
ஆகஸ்டு 21, 2017 |
10. |
M/s. ஓபராய் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 |
05.00364 |
பிப்ரவரி 26, 1998 |
ஆகஸ்டு 21, 2017 |
11. |
M/s. ராகினி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
17/1C, அலிப்பூர் ரோடு கொல்கத்தா 700027 |
B-05.03983 |
ஜனவரி 18, 2001 |
ஆகஸ்டு 22, 2017 |
12. |
M/s. KLG ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
SCO-121-124, செக்டார் 43B, சண்டிகர் 160036 |
B-06.00189 |
டிசம்பர் 19, 1998 |
செப்டம்பர் 04, 2017 |
13. |
M/s. புல்லர் ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
பூத் எண் 238, செக்டார் 37 – C & D, சண்டிகர் 160037 |
B-06.00522 |
அக்டோபர் 10, 2001 |
செப்டம்பர் 07, 2017 |
14. |
M/s. ககன் கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
SCO-2470, செக்டார் 22C, சண்டிகர் 160022 |
B-06.00390 |
பிப்ரவரி 08, 2008 |
செப்டம்பர் 12, 2017 |
15. |
M/s. கனவ் ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் |
81, கென்னடி அவென்யூ, அமிர்த்ஸர்-143001 |
B-06.00482 |
ஏப்ரல் 09, 2001 |
செப்டம்பர் 22, 2017 |
16. |
M/s. போன்ஜோர் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
எல்ஃபின்ஸ்டோன் பில்டிங், 3-வது தளம் 10, வீர் நரிமான் ரோடு கோட்டை, மும்பை-400001 |
B-13.01620 |
ஜுன் 20, 2002 |
செப்டம்பர் 25, 2017 |
17. |
M/s. அன்னில்னா இன்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட் |
212/2, Off சோலி பூனாவாலா ரோடு, ஹடப்ஸர் பூனா-411028 |
B-13.01912 |
செப்டம்பர் 02, 2008 |
செப்டம்பர் 25, 2017 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதிநிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-18/1007 |