ஆகஸ்டு 10, 2017
இந்திய ரிசர்வ் வங்கி உபரி வருவாயை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றியது
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்றம், இன்று நடந்த அதன் கூட்டத்தில், ஜூன் 30, 2017 உடன் முடிவடைந்த ஆண்டின் உபரி வருவாய் ரூ.306.59 பில்லியனை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.
(ஜோஸ் J. கட்டூர்) தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/414
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்