டாக்டர் நசிகேத் மதுசூதன் மோர், மத்திய நிர்வாக மன்ற இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் கிழக்குப் பிராந்திய மன்றத்தின் உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டார் |
ஆகஸ்டு 24, 2017
டாக்டர் நசிகேத் மதுசூதன் மோர், மத்திய நிர்வாக மன்ற இயக்குனராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் கிழக்குப்
பிராந்திய மன்றத்தின் உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டார்
மத்திய அரசாங்கம் டாக்டர் நசிகேத் மதுசூதன் மோர், அவர்களை இந்திய ரிசர்வ் வங்கியின் கிழக்குப் பிராந்திய மன்றத்தின் உறுப்பினராக மீண்டும் நியமித்துள்ளது. மேலும் மத்திய நிர்வாக மன்ற இயக்குனராகவும் தேர்ந்தெடுத்துள்ளது. டாக்டர் நசிகேத் மதுசூதன் மோர் அவர்களின் நியமனம் ஆகஸ்டு 24, 2017 முதல் அமலுக்கு வரும். அன்று தொடங்கி நான்கு ஆண்டுகள் அல்லது அடுத்து உத்தரவு வரும்வரை, (இதில் எது முதலில் வருமோ அது வரை) அவரின் பதவிக் காலம் தொடரும்.
(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-18/541 |
|