ஆகஸ்ட் 24, 2017
இந்திய ரிசர்வ் வங்கியிடம் 15 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத்
திருப்பி அளித்துள்ளன
இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் திருப்பி அளித்துள்ளன.எனவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
சான்றிதழ் வழங்கிய தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. எஸ்டீம் ஃபின்வென்சர்ஸ் லிமிடெட் |
510, 5-வது தளம், தீப் ஷிக்கா, 8, ராஜேந்திரா பிளேஸ், புதுதில்லி 110008 |
B-06.00585 |
மே 31, 2006 |
மார்ச் 27, 2017 |
2. |
M/s. போரோசில் ஹோல்டிங்ஸ் லிமிடெட்
(தற்போது போரோசில் ஹோல்டிங்ஸ் LLP என அறியப்படுகிறது) |
B-3/3, கில்லான்டர் ஹவுஸ்
8, நேதாஜி சுபாஸ் ரோடு கொல்கத்தா-700001 |
05.00959 |
மார்ச் 18, 1998 |
மே 18, 2017 |
3. |
M/s. கஜராஜ் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் |
37A, பென்டிக் வீதி, அறை எண் 314, கொல்கத்தா-700069 |
N-05.06812 |
ஜூலை 08, 2009 |
மே 18, 2017 |
4. |
M/s. ஷ்யாம்ஜி செக்யூரிட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட் |
1, R. N. முகர்ஜி ரோடு, மார்ட்டின் பர்ன் ஹவுஸ், 3-வது தளம், அறை எண் 301, கொல்கத்தா-700001 |
05.00634 |
மார்ச் 05, 1998 |
ஜுன் 21, 2017 |
5. |
M/s. சதீஷ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
8-A, இந்த்ரபிரஸ்தா, சோன்பெட் ரோடு, ரோடாக்-124001
(ஹரியானா) |
B-14.01599 |
ஜனவரி 06, 2003 |
ஜூலை 05, 2017 |
6. |
M/s. ஸ்ரீகண்ட் கெமிக்கல் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் |
A-37, இன்டஸ்டிரியல் ஏரியா, இரண்டாவது கட்டடப்பிரிவு (Phase-2), மாயாப்புரி, புதுதில்லி-110064 |
B-14.00810 |
ஜனவரி 04, 2003 |
ஜூலை 07, 2017 |
7. |
M/s. தூத் மோட்டர்ஸ் ஃபைனான்ஸ் மற்றும் லீசிங் பிரைவேட் லிமிடெட் |
தூத் மோட்டர்ஸ் காம்பவுண்ட், அதாலத் ரோடு, ஔரங்காபாத்-431005 |
13.00556 |
டிசம்பர் 23, 1998 |
ஜூலை 13, 2017 |
8. |
M/s. எஸ்.கே. லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
12, கவர்ன்மென்ட் ப்ளேஸ் கிழக்கு, கொல்கத்தா-700069 |
B-05.04651 |
நவம்பர் 20, 2001 |
ஜூலை 14, 2017 |
9. |
M/s. திருவான்மியூர் கிரெடிட் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
அண்ணாமலை காம்ப்ளக்ஸ்,
123- A, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை 600041 |
B-07.00543 |
டிசம்பர் 15, 2000 |
ஜூலை 18, 2017 |
10. |
M/s. P.K.M. ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிடெட் |
P.K.M. பில்டிங்ஸ், 1/98, பிரதான சாலை, பனச்மோடு, மன்கோட் அஞ்சல் 629152 |
B-07.00457 |
மே 27, 2003 |
ஜூலை 18, 2017 |
11. |
M/s. மாஸ்ரா ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 9 (பழைய எண் 45), பாண்டியன் வீதி, சங்கரன் அவென்யூ, வேளச்சேரி, சென்னை 600042 |
B-07.00722 |
மே 02, 2002 |
ஜூலை 24, 2017 |
12. |
M/s. போத்தார் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் |
23-A, நேதாஜி சுபாஸ் ரோடு, 6 வது தளம், அறை எண்31, கொல்கத்தா-700001 |
B-05.03652 |
ஜூலை 31, 2001 |
ஜூலை 27, 2017 |
13. |
M/s. மவுண்டன் லீசிங் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் |
பூதாயம்மாள் பில்டிங், 5-2-15C, சாத்தூர் ரோடு, சிவகாசி-626123 |
B-07.00341 |
ஏப்ரல் 19, 2003 |
ஜூலை 27, 2017 |
14. |
M/s. S. R. தோஷி ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் |
E-51/52, கிரெய்ன் மெர்ச்சண்ட்ஸ் CHS, செக்டார் 17, வாஷி. மும்பை-400703 |
B-13.01616 |
ஜுன் 20, 2002 |
ஆகஸ்டு 03, 2017 |
15. |
M/s. பவன் லீசிங் மற்றும் க்ரோத் ஃபண்டு லிமிடெட் |
E-51/52, கிரெய்ன் மெர்ச்சண்ட்ஸ் CHS, செக்டார் 17, வாஷி. மும்பை-400703 |
13.01043 |
செப்டம்பர் 28, 1998 |
ஆகஸ்டு 08, 2017 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-18/543 |