பத்திரிகை
வெளியீட்டுப்
பிரிவு இந்திய
ரிசர்வ்
வங்கி
மைய
அலுவலதம்
மும்பை
த.பெ.
எண்.406
மும்பை-400
001 மார்ச்
20, 2007
தொலைபேசி
எண்: 22660502
நகலனுப்பி
எண்: 22660358
22703279
இந்திய
ரிசர்வ்
வங்கி வங்கிகளுடன்
இணைந்து
ஏற்பாடு
வீட்டுக்கருகிலோ,
வேலை
செய்யுமிடத்தருகிலோ
நாணயங்கள்
பெறலாம்
பொதுமக்களின்
குடியிருப்புக்கருகிலோ,
வேலை
செய்யும்
இடங்களுக்கு
அருகிலோ,
நாணயங்களை
வணிக
வங்கிகளின்
கிளைகளிலேயே
பெறும் பொருட்டு
சிறப்பு
ஏற்பாடுகளை
இந்திய
ரிசர்வ் வங்கி
அவ்வப்போது
செய்து
வருகிறது.
அந்தச்
செயல் தொடக்கத்தின்
கீழ், HDFC வங்கியின்
க்ராபோர்ட்
மார்கெட்
கிளை, மார்ச் 21,
2007, அன்று 2
ரூபாய்
நாணயங்களை, 11
மணியிலிருந்து
2 மணி வரை
அளிக்கும். அதே
போல் UTI வங்கியின்
செம்பூர்
கிளை மார்ச் 23,
2007 அன்று 2
ரூபாய் நாணயங்களை
11
மணியிலிருந்து
2 மணி வரை
அளிக்கும்.
2
ரூபாய்
நாணயங்களை
உங்கள்
வீட்டருகில்
வேலை
செய்யுமிடத்தருகில்
பெறுங்கள்
வங்கி
/ கிளையின்
பெயர்
|
தேதி
|
நேரம்
|
HDFC
வங்கி,
க்ராபோர்ட்
மார்கெட்
கிளை
|
மார்ச்
21, 2007
|
காலை
11
மணியிலிருந்து
மதியம் 2 மணி
வரை
|
UTI
வங்கி,
செம்பூர்
கிளை
|
மார்ச்
23, 2007
|
காலை
11 மணியிலிருந்து
மதியம் 2 மணி
வரை
|
அஜித்
பிரசாத்
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு: 2006-2007/1270
|