பத்திரிகை
வெளியீட்டுப்
பிரிவு இந்திய
ரிசர்வ்
வங்கி
மைய
அலுவலதம்
மும்பை
த.பெ.
எண்.406
மும்பை-400
001 மார்ச்
29, 2007
தொலைபேசி
எண்: 22660502
நகலனுப்பி
எண்: 22660358
22703279
இந்திய
ரிசர்வ்
வங்கி
வரிப்பணத்தை
வங்கி
வேலை
நேரத்திற்குப்
பிறகும்
மார்ச்
31 அன்று
பெற்றுக்
கொள்ளும்
பொதுமக்களுக்கு
வசதியாக
இருக்கும்
பொருட்டு,
இந்திய
ரிசர்வ்
வங்கி தனது
மும்பை மற்றும்
நவி மும்பை
அலுவலக முகப்புகளில்
மார்ச் 31, 2007
அன்று மாலை 4
மணி வரை வரி செலுத்த
விரும்புவோர்
செலுத்தும்
பணத்தை ஏற்றுக்
கொள்ள
சிறப்பு ஏற்பாடுகளைச்
செய்துள்ளது. காசோலை
அல்லது வேறு
உபகரணங்கள்
மூலம்
அரசுக்கு வரி
செலுத்துவோர்,
5 மணி வரை மார்ச்
31, 2007 அன்று
ரிசர்வ்
வங்கி
பெற்றுக் கொள்ளும்.
முகவர்
வங்கிகள்
முறையே,
ஸ்டேட்
பாங்க் ஆஃப்
இந்தியா
மற்றும் அதன்
சார்பு
வங்கிகள், நியமிக்கப்பட்ட
பொதுத்துறை
வங்கிகள்
வங்கி அலுவலக
வேலை நேரத்திற்குப்
பின்னரும்
மார்ச் 31, 2007
அன்று
வரிப்பணத்தை
பெற்றுக்
கொள்ளுமாறு
அவைகளுக்கு
அறிவுரைகள்
வழங்கப்பட்டுள்ளன.
மார்ச்
31, 2007 தேதியன்று
முடியும்
நிதியாண்டிற்கான
இந்த வசதிகளை,
வரி
செலுத்துவோர்
பயன்படுத்திக்
கொள்ளுமாறு
ரிசர்வ்
வங்கி
கேட்டுக்
கொள்கிறது.
அஜித்
பிரசாத்
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு: 2006-2007/1316
|