நவம்பர் 30, 2017
15 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ஈகிள் இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது
M/s. சுசித்ரா டையிங் மற்றும் பிரிண்டிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்) |
பிளாட் எண் B-17-18, N.H.8. பல்சானா கிராஸிங், பல்சானா சூரத் -394315 குஜராத் |
B-05.06117 |
பிப்ரவரி 05, 2004 |
ஆகஸ்டு 30, 2017 |
2. |
M/s. ஹர்திக் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் |
K-202, இரண்டாவது பேஸ்மென்ட், 1 ஷேக்ஸ்பியர் சாரணி கொல்கத்தா 700071 |
B-05.05041 |
மே 27, 2003 |
செப்டம்பர் 07, 2017 |
3. |
M/s. சாகர் ஃபின்ஸ்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட் |
2G, ஜட்ஜ்ஸ் கோர்ட் ரோடு கொல்கத்தா 700027 |
B-05.06238 |
மார்ச் 10, 2004 |
செப்டம்பர் 11, 2017 |
4. |
M/s. PLG ஃபைனான்ஸ் & ட்ரேடிங் பிரைவேட் லிமிடெட் |
113, பார்க் வீதி
6வது தளம் கொல்கத்தா 700016 |
B-05.05614 |
செப்டம்பர் 30, 2003 |
செப்டம்பர் 12, 2017 |
5. |
M/s. சிங்கல் கிரெடிட் மேனேஜ்மென்ட் லிமிடெட் |
E-127 இன்டஸ்டிரியல் ஏரியா, பிவாண்டி (ஆழ்வார்) 301019 ராஜஸ்தான் |
B-10.00185 |
மார்ச் 11, 2003 |
செப்டம்பர் 18, 2017 |
6. |
M/s. B.P.G. செக்யூரிட்டீஸ் லிமிடெட் (முன்பு M/s. B.P.G. செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்) |
3 மற்றும் 4வது தளம், அர்காடியா சென்டர் வளாகம், எண் 31, டாக்டர் அம்பேத்கர் சாரணி கொல்கத்தா 700046 |
B-05.07032 |
பிப்ரவரி 16, 2017 |
செப்டம்பர் 25, 2017 |
7. |
M/s. பங்கூர் வாணிஜ்ய & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
14, நேதாஜி சுபாஷ் ரோடு கொல்கத்தா 700001 |
05.00578 |
மார்ச் 03, 1998 |
செப்டம்பர் 25, 2017 |
8. |
M/s. பகாரியா க்வாலிட்டி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது M/s. புகுரி டீ எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்) |
12சி, லார்டு சின்ஹா ரோடு ஃபிளாட் எண் 6D ஷ்யாம்குன்ஜா கொல்கத்தா 700071 |
05.02618 |
ஜுன் 04, 1998 |
செப்டம்பர் 25, 2017 |
9. |
M/s. சுதர்ஸன் செக்யூரிட்டீஸ் லிமிடெட் |
305, சென்ட்ரல் ப்ளாசா, 2/6, சரத் போஸ் ரோடு கொல்கத்தா 700020 |
05.00751 |
மார்ச் 09, 1998 |
செப்டம்பர் 25, 2017 |
10. |
M/s. HI ஹை டைடு இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
SCO 129-121, முதல் தளம், செக்டர் 8-C, மத்திய மார்க், சண்டிகர் 160009 |
B-06.00050 |
மார்ச் 09, 1998 |
செப்டம்பர் 29, 2017 |
11. |
M/s. டொல்சரியா ட்ரேடு & காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
டொல்சரியா டவர்ஸ்
90/2, பிராட்வே, கனரா வங்கிக்கு எதிரில், சென்னை 600108 |
B-05.03795 |
ஜனவரி 15, 2001 |
அக்டோபர் 16, 2017 |
12. |
M/s. வனிதா ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
8-2-120/112/A/14 ரோடு எண் 9, ஜூப்ளி ஹில்ஸ் ஹைதராபாத் 500033 தெலங்கானா |
B-09.00361 |
ஜூலை 03, 2001 |
நவம்பர் 02, 2017 |
13. |
M/s. J. S. ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
B-294/1, போலிஸ் லைன்ஸ் ரோடு சிவில் லைன்ஸ் ஜலந்தர் 144001 பஞ்சாப் |
B-06.00443 |
ஏபாரல் 01, 2009 |
நவம்பர் 03, 2017 |
14. |
M/s. PN இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 12, மூன்றாவது பிரதான ரோடு கஸ்தூர்பா நகர் அடையாறு சென்னை 600020 |
B-07.00660 |
நவம்பர் 19, 2001 |
நவம்பர் 06, 2017 |
15. |
M/s. ஜென்யூன் லீஸிங் பிரைவேட் லிமிடெட் |
3069, செக்டர் 35-டி சண்டிகர் 160036 |
B-06.00453 |
பிப்ரவரி 09, 2001 |
நவம்பர் 08, 2017 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1503
|