ஜனவரி 04, 2018
11 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ராஜ்புத்தானா இன்வெஸ்ட்மென்ட்ஸ் சொசைட்டி பிரைவேட் லிமிடெட் |
8, சரத் சட்டர்ஜி அவென்யூ கொல்கத்தா 700029 |
B-05.03682 |
ஏப்ரல் 11, 2001 |
ஜுன் 30, 2017 |
2. |
M/s. கிருபா ஃபைனான்ஸ் & எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது
M/s. கிருபா செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்) |
5, கிளைவ் ராவ், 2வது தளம், அறை எண் 44 கொல்கத்தா 700001 |
05.00026 |
பிப்ரவரி 12, 1998 |
அக்டோபர் 06, 2017 |
3. |
M/s. நந்தினி ஸ்டீல்ஸ் & செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
5, அகமத் மமூஜி வீதி ஹௌரா 711204 |
05.01510 |
ஏப்ரல் 20, 1998 |
அக்டோபர் 06, 2017 |
4. |
M/s. ஆம்பர் மெர்க்க ன்டைல்ஸ் லிமிடெட் |
அறை எண 8சி, தரைதளம்
12ஏ, என்.எஸ்.ரோடு கொலகத்தா 700001 |
05.01949 |
மே 02, 1998 |
அக்டோபர் 11, 2017 |
5. |
M/s. டொல்ஸரியா வர்த்தக & காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
டொல்சரியா டவர்,
90/2, பிராட்வே, கனரா வங்கிக்கு எதிரில் சென்னை 600108 |
B-10.03795 |
ஜனவரி 15, 2001 |
அக்டோபர் 16, 2017 |
6. |
M/s. பிலீவ் என்டர்பிரைசஸ் லிமிடெட் (தற்பொழுது M/s. பிலீவ் என்டர்பிரைசஸ் LLP) |
132/1, மகாத்மா காந்தி ரோடு கொல்கத்தா 700007 |
05.01989 |
மே 02, 1998 |
நவம்பர் 14, 2017 |
7. |
M/s. சேவ் & பிராஸ்பர் லிமிடெட் |
38, நேதாஜி சுபாஸ் ரோடு கொல்கத்தா 700001 |
05.00347 |
பிப்ரவரி 26, 1998 |
நவம்பர் 20, 2017 |
8. |
M/s. மைத்ரி –ஃபைனான்ஸியர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
ராயல் பில்டிங், XVII/23, மம்மியூர் சிவா கோவில் குருவாயூர் திருச்சூர் 680101 |
B-16.00128 |
நவம்பர் 03, 2000 |
நவம்பர் 20, 2017 |
9. |
M/s. கான்டில் இந்தியா லிமிடெட் |
811, சித்தார்த் வளாகம் ஆர்.சி. தத் ரோடு அல்காபூரி வதோதரா 390007 |
01.00152 |
ஜனவரி 28, 2008 |
நவம்பர் 20, 2017 |
10. |
M/s. அகர்வால் ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
பழைய H.B. ரோடு கன்டா டோலி ராஞ்சி 834001 ஜார்கண்ட் |
B-15.00053 |
ஜுன் 30, 2011 |
நவம்பர் 23, 2017 |
11. |
M/s. எம்ஜே வர்த்தக (பி.) லிமிடெட் (தற்பொழுது M/s. பாரத் எலிவேட்டர்ஸ் & இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்) |
22, ஸ்டிரான்ட் ரோடு முதல் தளம் கொல்கத்தா 700001 |
05.02935 |
செப்டம்பர் 25, 1998 |
நவம்பர் 23, 2017 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1838
|