பிப்ரவரி 20, 2018
வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. சுஜாலா கமர்ஷியல் லிமிடெட் |
60, மெட்கால்ஃப் வீதி கொல்கத்தா 700013 |
05.01818 |
ஏப்ரல் 13, 1998 |
டிசம்பர் 19, 2017 |
2. |
M/s. அல்கெமிஸ்ட் கேபிடல் லிமிடெட் |
SCO 52-53 செக்டார் 9-D சண்டிகர் 160009 |
N-06.00580 |
மார்ச் 04, 2009 |
டிசம்பர் 19, 2017 |
3. |
M/s. லைடன் கன்சல்டன்ஸி பிரைவேட் லிமிடெட் |
4A, கன்பட் பகலா ரோடு கொல்கத்தா 700007 |
05.00281 |
பிப்ரவரி 19, 1998 |
டிசம்பர் 29, 2017 |
4. |
M/s. கோயல் காட்டக்ஸ் லிமிடெட் (தற்பொழுது M/s. PLG ப்ளாஸ்ட் லிமிடெட்) |
11, பொல்லாக் வீதி
6வது தளம் கொல்கத்தா 700001 |
05.01712 |
ஏப்ரல் 24, 1998 |
டிசம்பர் 29, 2017 |
5. |
M/s. ஜே.ஜே. இன்வெஸ்ட்மென்ட் கவுன்சல் பிரைவேட் லிமிடெட் |
113, என்.எஸ். ரோடு
4வது தளம் பர்ரா பஜார் கொல்கத்தா 700001 |
B-05.03822 |
அக்டோபர் 21, 2003 |
டிசம்பர் 29, 2017 |
6. |
M/s. குல்தீப் ஃபைனான்ஸ் லிமிடெட் |
10, பர்வானா மார்க்கெட் கர்ஹா ரோடு ஜலந்தர் 144001 |
A-06.00233 |
செப்டம்பர் 19, 2007 |
டிசம்பர் 29, 2017 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2247
|