மார்ச் 23, 2018
12 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. சூரியா இந்தியா லிமிடெட் |
B-1/H-3, மோகன் கோ-ஆபரேடிவ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பிரதான மதுரா ரோடு புது தில்லி 110044 |
14.00196 |
மார்ச் 04, 1998 |
டிசம்பர் 29, 2017 |
2. |
M/s. யுனைட்டெட் ஃபைனான்ஸ் & ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது
M/s. ராம் பெர்சத் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என அறியப்படுகிறது) |
தி அம்பாஸிடர் ஹோட்டல் சுஜன் சிங் பார்க் புது தில்லி 110003 |
14.00352 |
மார்ச் 07, 1998 |
ஜனவரி 08, 2018 |
3. |
M/s. அங்கித் இந்தியா லிமிடெட் |
14A, 5வது தளம், FMC ஃபோர்ட்யூனா 234/3A, AJC போஸ் ரோடு கொல்கத்தா 700020 |
05.0081 |
மார்ச் 11, 1998 |
ஜனவரி 22, 2018 |
4. |
M/s. TCI ஃபோருகா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் (முன்பு M/s. கர்நாடகா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என அறியப்பட்டது) |
P-4, புதிய C.I.T. ரோடு கொல்கத்தா 700073 |
05.02354 |
மே 16, 1998 |
ஜனவரி 22, 2018 |
5. |
M/s. PLG இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது M/s. PLG டையக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என அறியப்படுகிறது) |
5/7, ஆதர்ஷ் காலனி ராஜ்புரா பாடியாலா பஞ்சாப் 140401 |
06.00073 |
மார்ச் 27, 1998 |
பிப்ரவரி 01, 2018 |
6. |
M/s. HSJ இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
C/o. இம்பேக்ட் ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட் ஷெர்பூர் சௌக் ஜீ.டீ ரோடு லூதியானா |
N-06.00594 |
ஜூலை 23, 2009 |
பிப்ரவரி 09, 2018 |
7. |
M/s. கிராண்ட் சென்ட்ரல் டீ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (தற்பொழுது
M/s. ஜெகதாம்பாள் TMT மில்ஸ் லிமிடெட் என அறியப்படுகிறது) |
8, கணேஷ் சந்த்ரா அவென்யூ சாஹா கோர்ட் முதல் தளம் கொல்கத்தா 700013 |
05.01042 |
மார்ச் 19, 1998 |
ஜனவரி 22, 2018 |
8. |
M/s. மஹாராஜா ஃபைனான்ஸியல் & மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் |
6, டிஃபன்ஸ் காலனி பாட்டியாலா பஞ்சாப் 147001 |
B-06.00385 |
டிசம்பர் 20, 2000 |
பிப்ரவரி 20, 2018 |
9. |
M/s. ராஜம்பேட் பர்மனென்ட் ஃபன்ட் லிமிடெட் |
4-109A, மாடி, பிரதான ரோடு, கடப்பா,ராஜம்பேட்,
YSR மாவட்டம் ஆந்திரப்பிரதேசம் 516115 |
09.00222 |
டிசம்பர் 03, 1998 |
பிப்ரவரி 20, 2018 |
10. |
M/s. மோதா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
53A, தில்ஜாலா ரோடு மெஸ்கேப் சென்டர்
3வது தளம் கொல்கத்தா 700046
(முன்பு 4A, பொல்லாக் வீதி, கொல்கத்தா 700001-ல் இருந்தது) |
B-05.05711 |
அக்டோபர் 22, 2003 |
பிப்ரவரி 22, 2018 |
11. |
M/s. புதும்ஜீ இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் |
தெர்கான் புனே 411033 |
B-05.05499 |
ஏப்ரல் 25, 2003 |
ப்பிரவரி 26, 2018 |
12. |
M/s. பேனல் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்
(தற்பொழுது M/s. நகோடா சென்னை டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்) |
கதவு எண் 97, நாராயண முதலி வீதி சென்னை 600079 |
B-05.05499 |
ஏப்ரல் 25, 2003 |
பிப்ரவரி 26, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2537
|