ஏப்ரல் 16, 2018
7 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ரேடியன்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
மேத்தா மஹல், 11வது தளம்
15, மேத்யூ ரோடு
ஓபரா ஹவுஸ்
மும்பை 400004 |
13.00298 |
மார்ச் 23, 1998 |
பிப்ரவரி 26, 2018 |
2. |
M/s. தி முல்லப்புடி இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
5-9-31, முல்லப்புடிவாரி வீதி
தனுக்கு, மேற்கு கோதாவரி மாவட்டம்
ஆந்திரப்பிரதேசம் 534211 |
B-09.00406 |
டிசம்பர் 27, 2002 |
மார்ச் 09, 2018 |
3. |
M/s. அர்ஜுன் மினரல்ஸ் & டிரான்போர்ட்டர்ஸ் லிமிடெட் |
P-103, பிரின்ஸப் வீதி
3வது தளம், அறை எண் 24
கொல்கத்தா 700072 |
05.01413 |
ஏப்ரல் 02, 1998 |
மார்ச் 09, 2018 |
4. |
M/s. சாப்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
|
8, அபநின்த்ராநாத் தாகூர் சாரணி
8வது தளம்
கொல்கத்தா 700017 |
05.01191 |
மார்ச் 21, 1998 |
மார்ச் 14, 2018 |
5. |
M/s. RNT இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் |
1 & 2 பழைய கோர்ட் ஹவுஸ் கார்னர்
கொல்கத்தா 700001 |
05.01771 |
ஏப்ரல் 29, 1998 |
மார்ச் 14, 2018 |
6. |
M/s. சுப்ரா எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் |
திரௌபதி மேன்சன்
11, ப்ரபோர்ன் ரோடு
கொல்கத்தா 700001 |
05.02566 |
மே 30, 1998 |
மார்ச்ச 14, 2018 |
7. |
M/s. பிரமல் டெக்ஸரைஸிங் பிரைவேட் லிமிடெட் |
8வது தளம், பிரமல் டவர்ஸ்
கன்பத்ராவ் கடம் மார்க்
லாயர் பரேல்
மும்பை 400013 |
B-13.01423 |
நவம்பர் 18, 2000 |
மார்ச் 22, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2745
|