2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது |
ஏப்ரல் 19, 2018
2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. தி மெட்ரோபாலிடன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது
M/s. தி மெட்ரோபாலிடன் ஃபைனான்ஸ் லிமிடெட் என அறியப்படுகிறது) |
H- எண் 22 B/B Extn.
2, காந்தி நகர் ஜம்மு 180012 |
B-1100068 |
ஜனவரி 01, 2002 |
டிசம்பர் 19, 2017 |
2. |
M/s. சிங்லேன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (முன்பு M/s. பாபா ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று அறியப்பட்டது) |
208, ஸ்யால் காம்ப்ளெக்ஸ் கில் ரோடு மில்லர்கன்ஜ் லூதியானா 141003 பஞ்சாப் |
A-06.00227 |
ஜூலை 13, 2011 |
மார்ச் 16, 2018 |
சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தக் கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2782
| |