ஏப்ரல் 25, 2018
4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. பல்லவி ரிசோர்சஸ் லிமிடெட் |
20, R. N. முகர்ஜி ரோடு கொல்கத்தா 700001 |
05.00950 |
மார்ச் 12, 1998 |
மார்ச் 21, 2018 |
2. |
M/s. மென்டரியன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் |
4A, நந்தலால் பசு சாரணி கொல்கத்தா 700071 |
B-05.04019 |
பிப்ரவரி 15, 2001 |
மார்ச் 22, 2018 |
3. |
M/s. மித்ரா இன்வெஸ்ட்மென்ட்ஸ் & பிசினெஸ் சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட் |
எண் 4, கிருஷ்ணசாமி அவென்யூ, லஸ் மைலாப்பூர் சென்னை 600004 |
07.00090 |
மார்ச் 06, 1998 |
ஏப்ரல் 10, 2018 |
4. |
M/s. அங்கிராசா ஹோல்டிங்ஸ் & பிசினெஸ் சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட் |
பழைய எண் 12, புதிய எண் 23 சீதாம்மா ரோடு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 |
07.00128 |
மார்ச் 07, 1998 |
ஏப்ரல் 10, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2833 |