மே 15, 2018
7 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. சுபலப் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
211, மெகாசிட்டி சேம்பர்ஸ்
1, இந்தியா எக்ஸ்சேஞ்ச் ப்ளேஸ் கொல்கத்தா 700001 மேற்கு வங்காளம் |
05.00654 |
மார்ச் 05, 1998 |
மார்ச் 22, 2018 |
2. |
M/s. சாஹ்னே ஃபைனான்ஸியர்ஸ் ஜம்மு லிமிடெட் (முன்பு M/s. சாஹ்னே ஃபைனான்ஸியர்ஸ் ஜம்மு பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
மணி ராம் மார்க்கெட் கனக் மண்டி ஜம்மு 180001 |
11.00025 |
நவம்பர் 22, 2011 |
ஏப்ரல் 05, 2018 |
3. |
M/s. தக்சும் ஃபைனான்ஸ் லிமிடெட் (முன்பு M/s. தக்சம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
மணி ராம் மார்க்கெட் கனக் மண்டி ஜம்மு 180001 |
11.00035 |
மார்ச் 24, 2008 |
ஏப்ரல் 09, 2018 |
4. |
M/s. U. P. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் |
10, அசோக் மார்க் லக்னௌ 226001 உத்தரப் பிரதேசம் |
B-12.00429 |
டிசம்பர் 27, 2002 |
ஏப்ரல் 11, 2018 |
5. |
M/s. ஸ்னாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
207, குசல் பஜார்
32-33, நேரு ப்ளேஸ் புது தில்லி 110019 |
B-14.01925 |
செப்டம்பர் 07, 2000 |
ஏப்ரல் 13, 2018 |
6. |
M/s. டோரன்ட் பிரைவேட் லிமிடெட் |
டோரன்ட் ஹவுஸ், ஆஃப் ஆஸ்ரம் ரோடு அகமதாபாத் 380009 |
B-01.00542 |
ஏப்ரல் 22, 2015 |
ஏப்ரல் 16, 2018 |
7. |
M/s. பிரான்டன் & கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
96, பஜாஜ் பவன்
9வது தளம்
226 நரிமான் பாயிண்ட் மும்பை- 400021 |
13.00119 |
பிப்ரவரி 26, 1998 |
ஏப்ரல் 24, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2997 |