Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (270.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/03/2018
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 56 உடன் (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – பில்வாரா மகிளா அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பில்வாரா (ராஜஸ்தான்)

மார்ச் 08, 2018

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 56 உடன் (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
பில்வாரா மகிளா அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பில்வாரா (ராஜஸ்தான்)

இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட பில்வாரா மகிளா அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பில்வாரா (ராஜஸ்தான்) வங்கிக்கு, பொதுமக்கள்நலன் கருதி, இது அவசியம் என்பதில் திருப்தி அடைந்து, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 07, 2017 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவின்படி மார்ச் 09, 2017 முதல் செயல்பாட்டு கால அளவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து, செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவை வெளியிட்டது. மார்ச் 09, 2018 வரை ரிசர்வ் வங்கி, மார்ச் 01, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, மார்ச் 10, 2018 முதல் ஜூலை 09, 2018 வரை மேலும் நான்கு மாத காலத்திற்கு மறுஆய்விற்கு உட்பட்டு நீட்டித்து வங்கியை கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது.

இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2391

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்