Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (217.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 28/03/2018
ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது

மார்ச் 28, 2018

ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது

மார்ச் 28, 2018 முதல் ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன் பொருட்டு, சிறு நிதி வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது.

செப்டம்பர் 16, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி, சிறு நிதி வங்கி அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 10 விண்ணப்பதாரர்களில் ஜனலட்சுமி ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் வங்கியும் ஒன்றாகும்.

(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2592

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்