Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (240.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 06/07/2018
6 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது

ஜூலை 06, 2018

6 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்க்ண்ட நிறுவனங்களின் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த தேதி
1. M/s. மகாரியா கேபிடல் லிமிடெட் 4-3-18/10, சினிமா ரோடு அடிலாபாத் தெலுங்கானா 504 001 09.00088 மார்ச் 11, 1998 மே 11, 2018
2. M/s. செந்தில் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 45, மேற்கு ரத வீதி சிதம்பரம் 608 001 தமிழ்நாடு B-07.00697 மார்ச் 30, 2002 மே 25, 2018
3. M/s. GKSR ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 4/33, ஸ்ரீ லக்ஷ்மி காம்ப்ளக்ஸ், ஓமலூர் பிரதான ரோடு ஸ்வர்ணபுரி சேலம் 636 004 தமிழ்நாடு B-07.00445 நவம்பர் 22, 1999 மே 25, 2018
4. M/s. மேக்னா கிரெடிட் & ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் A, 4/4, கிருஷ்ணா, 2வது பிரதான ரோடு, பெசன்ட் நகர், சென்னை 600 090 தமிழ்நாடு 07.00184 மார்ச் 19, 1998 மே 25, 2018
5. M/s. ஸ்ரீ பொன்மணி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 3/198 கொண்டிசெட்டிப்பட்டி மோகனூர் ரோடு நாமக்கல் 637 002 தமிழ்நாடு B-07.00616 ஜுன் 14, 2001 மே 25, 2018
6. M/s. இன்ட்மா டிரான்ஸ்வேல்ர்டு லிமிடெட் திருப்பள்ளி வீதி சௌகார்பேட்டை சென்னை 600 079 தமிழ்நாடு 07.00138 மார்ச் 09, 1998 மே 25, 2018

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/60

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்