ஆகஸ்டு 31, 2018
10 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
வெல்ஸ்பன் ஃபைனான்ஸ் லிமிடெட் (வெல்ஸ்பன் டிரேடுவெல் லிமிடெட் என்று தற்பொழுது அறியப்படுகிறது) |
சர்வே எண் 76, மொராய் கிராமம், வபி வல்சேடு குஜராத் 396 191 |
14.00185 |
மார்ச் 04, 1998 |
ஜுன் 11, 2018 |
2. |
டோட்டல் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் |
8/1A, சர் வில்லியம் ஜோன்ஸ் சாரணி, முதல் தளம், சூட் எண் 2, கொல்கத்தா 700071 மேற்கு வங்காளம்
85, பலியாகன்ஞ் ப்லேஸ், கரியாகட் கொல்கத்தா 700019 மேற்கு வங்காளம் |
B-05.02481 |
அக்டோபர் 22, 2001 |
ஜுன் 11, 2018 |
3. |
LDR சேல்ஸ் & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
8/1, லால் பஜார் வீதி முதல் தளம், அறை எண் 2 கொல்கத்தா 700007 மேற்கு வங்காளம் |
05.01234 |
மார்ச் 24, 1998 |
ஜுன் 13, 2018 |
4. |
மல்டி-ஆக்ட் ஈக்விட்டி கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் (இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் என முன்னர் அறியப்பட்டது) |
3வது தளம் டிரேடு சென்டர், வடக்கு பிரதான ரோடு, கோர்கான் பார்க், புனே 411001 மஹாராஷ்டிரா |
B-13.00307 |
மார்ச் 09, 1998 |
ஜூலை 11, 2018 |
5. |
தாம்ப்சன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
பழைய எண் 40, புதிய எண் 52, ஸ்கூல் ரோடு சேத்துப்பட்டு சென்னை 600031 |
B-07.00689 |
மார்ச் 05, 2002 |
ஜூலை 17, 2018 |
6. |
Y. R. இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1451, கோபிந்த் நகர் காகா மேரேஜ் ப்ளேஸ் லூதியானா பஞ்சாப் 141001 |
06.00095 |
ஏப்ரல் 24, 1998 |
ஜூலை 20, 2018 |
7. |
சதா ஹவுஸிங் & கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
இன்சைடு கீ மண்டி அமிர்த்சர் பஞ்சாப் 143001 |
B-06.00101 |
ஏப்ரல் 30, 2004 |
ஜூலை 02, 2018 |
8. |
CKG ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
CKG கட்டிடம், கூட்டநாடு ஒட்டப்பாலம், பாலக்காடு கேரளா 679533 |
B-16.00129 |
நவம்பர் 17, 2000 |
ஜூலை 03, 2018 |
9. |
மஹிமா ஆட்டோ & ஃபைனான்ஸ் லிமிடெட் |
202, எம்பசி டவர், ஜன்ஜீர்வாலா ஸ்கொயர்
20/1 ரேஸ்கோர்ஸ் ரோடு புதிய பலசியா, இந்தூர் மத்தியப்பிரதேசம் |
03.00077 |
செப்டம்பர் 17, 1998 |
ஆகஸ்டு 07, 2018 |
10. |
BV ஃபைனான்ஸ் & லீசிங் லிமிடெட் (BV ஃபைனான்ஸ் & லீசிங் பிரைவேட் லிமிடெட் என தற்பொழுது அறியப்படுகிறது) |
A-979, இந்திரா நகர், லக்னௌ, உத்திரப்பிரதேசம் 226016 |
B-12.00428 |
ஜூலை 08, 2008 |
ஆகஸ்டு 14, 2018 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/513 |